← Back

Kangal Edho Song Lyrics

Singers : Pradeep Kumar and Karthika Vaidyanathan Music by : Dhibu Ninan Thomas Lyrics by : Yugabharathi Humming : ……………. Female : Kangal edho Theda kalavaada Nenjam thaanae Paada parandhoda Male : Adi ovvoru raappozhudhum Ona appadi naan rasichen Uyir kolludhu onnenappu Kanmaniye..oh Male : Oru aayiram vaanavilla Onpoovizhi kaattudahdi Adha sattunnu nee marachaa Naan enna seiven pulla Female : Kangal edho Theda kalavaada Nenjam thaanae Paada parandhoda Humming : …………. Female : Velayaattu pechula Vesa oosi eathura Nee lesaa paakka Minnal kottiduthe Male : Oli paanja onmugam Manasoda modhuthe Nee pesum pechu Aiyyo alliduthae Female : Ennennavo unkitta Sollavaum thonudhadaa Kaadhal vanthe sattunu Sallada poduthadaa Male : Nadu nenjula onnoda vaasam Enna edhedho pannudhadi Thaangaadha sandhosam Naan enna seiven pulla Female : Kangal edho Theda kalavaada Nenjam thaanae Paada parandhoda Male : Adi ovvoru raappozhudhum Ona appadi naan rasichen Uyir kolludhu onnenappu Kanmaniye..oh Male : Oru aayiram vaanavilla Onpoovizhi kaattudhadi Adha sattunnu nee marachaa Naan enna seiven pulla
பாடகர்கள் : பிரதீப் குமார் மற்றும் கார்த்திகா வைத்தியநாதன் இசை அமைப்பாளர் : திபு நின்னன் தாமஸ் பாடல் ஆசிரியர் : யுகபாரதி முனகல் : ……………….. பெண் : கண்கள் எதோ தேட களவாடா நெஞ்சம் தானே பாட பறந்தோட ஆண் : அடி ஒவ்வொரு ராப்பொழுதும் ஒன அப்படி நான் ரசிச்சேன் உயிர் கொல்லுது ஒன் நெனப்பு கண்மணியே ஆண் : ஒரு ஆயிரம் வானவில்ல ஒன்பூவிழி காட்டுதடி அத சட்டுன்னு நீ மறச்சா நான் என்ன செய்வேன் புள்ள பெண் : கண்கள் எதோ தேட களவாட நெஞ்சம் தானே பாட பறந்தோட முனகல் : ………….. பெண் : வெளயாட்டு பேச்சுல வெஷ ஊசி ஏத்துற நீ லேசா பாக்க மின்னல் கொட்டிடுதே ஆண் : ஒளி பாஞ்ச ஒன் முகம் மனசோட மோதுதே நீ பேசும் பேச்சு அய்யோ அள்ளிடுதே பெண் : என்னென்னவோ ஒங்கிட்ட சொல்லவும் தோணுதடா காதல் வந்தே சட்டுன்னு சல்லடா போடுதடா ஆண் : நடு நெஞ்சுல ஒன்னோட வாசம் என்ன ஏதேதோ பண்ணுதடி தங்காத சந்தோஷம் நான் என்ன செய்வன் புள்ள பெண் : கண்கள் எதோ தேட களவாடா நெஞ்சம் தானே பாட பறந்தோட ஆண் : அடி ஒவ்வொரு ராப்பொழுதும் ஒன அப்படி நான் ரசிச்சேன் உயிர் கொல்லுது ஒன் நெனப்பு கண்மணியே ஆண் : ஒரு ஆயிரம் வானவில்ல ஒன்பூவிழி காட்டுதடி அத சட்டுன்னு நீ மறச்சா நான் என்ன செய்வேன் புள்ள