← Back

En Peru Jokker Song Lyrics

Singer : T. M. Soundarajan Music by : V. Kumar Male : En peru jokker latest jokker Highest broker highest broker Paarthaalae komaali komaali Male : Un peru ispade raniyallavaa Unnodu naan serndhaal rajanallavaa Male : Un peru ispade raniyallavaa Unnodu naan serndhaal rajanallavaa Jockey en maama singapooru seemaan Jockey en maama singapooru seemaan Seettaatta koomaanae naan thaanammaa Seettaatta koomaanae naan thaanammaa Male : En peru jokker latest jokker Highest broker highest broker Paarthaalae komaali komaali Male : En enjam nee irukkum idamallavoo Endrendrum nee sondham enakkallavoo Male : En enjam nee irukkum idamallavoo Endrendrum nee sondham enakkallavoo Paaruvam paarthen mayangi nindren Paaruvam paarthen mayangi nindren Unnodu odoodi vanthen ammaa Unnodu odoodi vanthen ammaa Male : En peru jokker latest jokker Highest broker highest broker Paarthaalae komaali komaali
பாடகர் : டி. எம். சௌந்தர்ராஜன் இசை அமைப்பாளர் : வி. குமார் ஆண் : என் பேரு ஜோக்கர் லேட்டஸ்ட் ஜோக்கர் ஹையஸ்ட் ப்ரோக்கர் ஹையஸ்ட் ப்ரோக்கர் பார்த்தாலே கோமாளி கோமாளி…. ஆண் : உன் பேரு ஸ்பேட்டு ராணியல்லவோ உன்னோடு நான் சேர்ந்தால் ராஜனல்லவோ ஆண் : உன் பேரு ஸ்பேட்டு ராணியல்லவோ உன்னோடு நான் சேர்ந்தால் ராஜனல்லவோ ஜாக்கி என் மாமா சிங்கப்பூரு சீமான் ஜாக்கி என் மாமா சிங்கப்பூரு சீமான் சீட்டாட்ட கோமானே நானதானம்மா சீட்டாட்ட கோமானே நானதானம்மா ஆண் : என் பேரு ஜோக்கர் லேட்டஸ்ட் ஜோக்கர் ஹையஸ்ட் ப்ரோக்கர் ஹையஸ்ட் ப்ரோக்கர் பார்த்தாலே கோமாளி கோமாளி…. ஆண் : என் நெஞ்சம் நீ இருக்கும் இடமல்லவோ என்றென்றும் நீ சொந்தம் எனக்கல்லவோ…. ஆண் : என் நெஞ்சம் நீ இருக்கும் இடமல்லவோ என்றென்றும் நீ சொந்தம் எனக்கல்லவோ…. பருவம் பார்த்தேன் மயங்கி நின்றேன் பருவம் பார்த்தேன் மயங்கி நின்றேன் உன்னோடு ஓடோடி வந்தேன் அம்மா உன்னோடு ஓடோடி வந்தேன் அம்மா ஆண் : என் பேரு ஜோக்கர் லேட்டஸ்ட் ஜோக்கர் ஹையஸ்ட் ப்ரோக்கர் ஹையஸ்ட் ப்ரோக்கர் பார்த்தாலே கோமாளி கோமாளி….