← Back

Laila Laila Naane Song Lyrics

Singer : Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Aalangudi Somu Female : Hae….ohh….hae….ho….ho…. Lailaa lailaa naanae thaen nila Paavai naan aadinaal Bodhai un kannilaa Female : Lailaa lailaa naanae thaen nila Paavai naan aadinaal Bodhai un kannilaa Female : Madhu oorum idhzh oram malaruthu sangeetham Pani malar padhumai paarvaiyil kulumai Palichchidum ilamai padaiththavan thiramai Hae…ohh….hae….ho….ho…. Female : Lailaa lailaa naanae thaen nila Paavai naan aadinaal Bodhai un kannilaa…. Female : Alaimothum kadalaaga azhaikkuthu en koonthal Manmathan nilaiyam mangaiyen idhayam Punnagai vellam bhoomiyai vellum Hae…ohh….hae….ho….ho…. Female : Lailaa lailaa naanae thaen nila Paavai naan aadinaal Bodhai un kannilaa….
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு பெண் : ஹே…..ஒஹ்…ஹே……ஹோ….ஹோ… லைலா லைலா நானே தேன் நிலா பாவை நான் ஆடினால் போதை உன் கண்ணிலா….. பெண் : லைலா லைலா நானே தேன் நிலா பாவை நான் ஆடினால் போதை உன் கண்ணிலா….. பெண் : மது ஊறும் இதழ் ஓரம் மலருது சங்கீதம் பனி மலர் பதுமை பார்வையில் குளுமை பளிச்சிடும் இளமை படைத்தவன் திறமை ஹே…..ஒஹ்…ஹே……ஹோ….ஹோ….. பெண் : லைலா லைலா நானே தேன் நிலா பாவை நான் ஆடினால் போதை உன் கண்ணிலா….. பெண் : அலைமோதும் கடலாக அழைக்குது என் கூந்தல் மன்மதன் நிலையம் மங்கையென் இதயம் புன்னகை வெள்ளம் பூமியை வெல்லும் ஹே…..ஒஹ்…ஹே……ஹோ….ஹோ…… பெண் : லைலா லைலா நானே தேன் நிலா பாவை நான் ஆடினால் போதை உன் கண்ணிலா…..