← Back

Kaalam Song Lyrics

Singers : Alisha Thomas and Younho Music by : Yuvan Shankar Raja Female : Kaalam Oru pudhiya rajiyam inimel Santhosham Just keep on smiling Ain’t got time for kovam Female : Kaalam kaalamaai Irukkudhu veri vendaam Pick up get up lookup It’s a new millennium Female : Kavalai vendaamae En thozha Pudhu vidhamaana Inbangalai theda Paarthu paarthu Un nadaiyai padi Purindhum puriyaadha Avanai midhi Female : Kavalai vendaamae En thozha Pudhu vidhamaana Inbangalai theda Paarthu paarthu Un nadaiyai padi Purindhum puriyaadha Avanai midhi Female : {Ring tong Male : Haa haa…. Female : Ring tong Male : Haa haa….} (2) Male : Haa haa haa haa…. Female : Ring tong I gotta sing a song Bidi bop bop Lemme hear you sing along King to a guy hong kong Never go wrong Just I wanna tag along Summer long baywatch Got ma billabong on Let me say what they want Got it like a lion Goose egg billion Doesn’t matter stay strong Male : ………………………………… Female : Hey yeah… Rekka katti naan Vannil parakka poren Laughing smiley otti Enna marakka poren Pudhu mettu katti Kanavil midhakka poren Sorgatha mootta katta poren Female : Save it {Don’t wanna hear it I got it lit now bag it Gimme the credit Back with a hit So save it} (3) Don’t wanna hear it I got it lit now bag it Gimme the credit Back with a hit so Hit so Female : Mela yeri vaarom Female : Hit so Female : Odhungaadhadaa dhooram Ithu namma aadum neram Ponga ellaam oram Alpha beta gaamma En kooda aada vaamaa Irukkathaema calm-ah Hey adraa adraa Female : {Ring tong Male : Haa haa…. Female : Ring tong Male : Haa haa….} (2) Male : Haa haa haa haa…. Female : Ring tong I gotta sing a song Bidi bop bop Lemme hear you sing along King to a guy hong kong Never go wrong Just I wanna tag along Summer long baywatch Got ma billabong on Let me say what they want Got it like a lion Goose egg billion Doesn’t matter stay strong Male : Haa haa haa haa…. Male : …………………………………
பாடகர்கள் : அலிஷா தாமஸ் மற்றும் யுனோஹோ இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : காலம் ஒரு புதிய ராஜ்ஜியம் இனிமேல் சந்தோசம் ஜஸ்ட் கீப் ஆன் ஸ்மைல்லிங் அன்ட் நாட் காட் டைம் ஃபார் கோவம் பெண் : காலம் காலமாய் இருக்குது வெறி வேண்டாம் பிக் அப் கெட் அப் லுக் அப் இட்ஸ் எ நியூ மில்லினியம் பெண் : கவலை வேண்டாமே என் தோழா புது விதமான இன்பங்களை தேட பார்த்து பார்த்து உன் நடையய் படி புரிந்தும் புரியாத அவனை மிதி பெண் : கவலை வேண்டாமே என் தோழா புது விதமான இன்பங்களை தேட பார்த்து பார்த்து உன் நடையய் படி புரிந்தும் புரியாத அவனை மிதி பெண் : ரிங் டாங் ஆண் : ஹா ஹா….. பெண் : ரிங் டாங் ஆண் : ஹா ஹா….. பெண் : ரிங் டாங் ஆண் : ஹா ஹா….. பெண் : ரிங் டாங் ஆண் : ஹா ஹா….. ஆண் : ஹா ஹா ஹா ஹா…. பெண் : ரிங் டாங் ஐ காட்ட சிங் எ சாங் பிடி பாப் பாப் லெம்மீ ஹியர் யு சிங் அலாங் கிங் டு எ கய் இன் ஹாங் காங் நெவெர் கோ ராங் ஜஸ்ட் ஐ வான்னா டக் அலாங் சம்மர் லாங் பேவாட்ச் காட் மா பில்லபாங் ஆன் லெட் மீ சேய் வாட் தேய் வான்ட் காட் இட் லைக் எ லயன் கூஸ் எக் பில்லியன் டஸ் நாட் மேட்டர் ஸ்டேய் ஸ்ட்ராங் ஆண் : ………………………… பெண் : ஹே யெஹ்…. ரெக்க கட்டி நான் வானில் பறக்க போறேன் லாஃபிஹிங் ஸ்மைலி ஒட்டி என்னை மறக்க போறேன் புது மெட்டு கட்டி கனவில் மிதக்க போறேன் சொர்கத்த மூட்ட கட்ட போறேன் பெண் : சேவ் இட் {டோன்ட் வான்னா ஹியர் இட் ஐ காட் இட் லிட் நௌவ் பேக் இட் கிம்மி தி கிரெடிட் பேக் வித் எ ஹிட் சோ சேவ் இட்} (3) டோன்ட் வான்னா ஹியர் இட் ஐ காட் இட் லிட் நௌவ் பேக் இட் கிம்மி தி கிரெடிட் பேக் வித் எ ஹிட் சோ ஹிட் சோ பெண் : மேல ஏறி வாரோம் பெண் : ஹிட் சோ பெண் : ஒதுங்குங்கடா தூரம் இது நம்ம ஆடும் நேரம் போங்க எல்லாம் ஓரம் ஆல்பா பீட்டா காமா என் கூட ஆட வாமா இருக்கதேமா காம் மா ஹேய் அட்ரா அட்ரா பெண் : ரிங் டாங் ஆண் : ஹா ஹா….. பெண் : ரிங் டாங் ஆண் : ஹா ஹா….. பெண் : ரிங் டாங் ஆண் : ஹா ஹா….. பெண் : ரிங் டாங் ஆண் : ஹா ஹா….. ஆண் : ஹா ஹா ஹா ஹா…. பெண் : ரிங் டாங் ஐ காட்ட சிங் எ சாங் பிடி பாப் பாப் லெம்மீ ஹியர் யு சிங் அலாங் கிங் டு எ கய் இன் ஹாங் காங் நெவெர் கோ ராங் ஜஸ்ட் ஐ வான்னா டக் அலாங் சம்மர் லாங் பேவாட்ச் காட் மா பில்லபாங் ஆன் லெட் மீ சேய் வாட் தேய் வான்ட் காட் இட் லைக் எ லயன் கூஸ் எக் பில்லியன் டஸ் நாட் மேட்டர் ஸ்டேய் ஸ்ட்ராங் ஆண் : ஹா ஹா ஹா ஹா ஆண் : ………………………….