← Back

July Madha Nilave Song Lyrics

Singer : Naresh Iyer Music by : Natarajan Sankaran Male : July maadha nilavae miga dhooramaana uravae Parandhu parandhu varuven Un parandha idhayam thoduven Uliyil vaditha silaiyae dhinam uyarum thanga vilaiyae Minnal pola varuvaen un jannal oram vizhuven Male : Ho… o… en nilaa en isabellaa… Male : Hoo oo oo hoo ooo ooo hoo ooo…. Male : Ennai or kaaval thadukka mudiyumaa mudiyumaa Anbae sol kaatrai nirutha mudiyumaa mudiyumaa Thodavaa… nilavae… thoduven nijamae Mega idukkil olindhu olindhu Mazhai pol varuven madi mael vizhuven Male : July maadha nilavae miga dhooramaana uravae Parandhu parandhu varuven Un parandha idhayam thoduven Uliyil vaditha silaiyae dhinam uyarum thanga vilaiyae Minnal pola varuvaen un jannal oram vizhuven Male : Engae un kaadhalin kolusu olikkumo olikkumo Angae yen idhaya thudippu olikkumae olikkumae Senthaenae… nadhiyae… siru poo mazhaiyae Ulagin kannil mannai thoovi Udanae varuven unaiyae thoduven Male : Hoo oo oo hoo ooo ooo hoo ooo…. En nilaa en isabellaa En nilaa en isabellaa En nilaa en isabellaa En nilaa…
பாடகர் : நரேஷ் ஐயர் இசையமைப்பாளர் : நடராஜன் சங்கரன் ஆண் : ஜூலை மாத நிலவே மிக தூரமான உறவே பறந்து பறந்து வருவேன் உன் பரந்த இதயம் தொடுவேன் உளியில் வடித்த சிலையே தினம் உயரும் தங்க விலையே மின்னல் போல வருவேன் உன் ஜன்னல் ஓரம் விழுவேன் ஆண் : ஹோ……ஓ…..என் நிலா என் இசபெல்லா…. ஆண் : ஹோ ஓ ஓ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ….. ஆண் : என்னை ஓர் காவல் தடுக்க முடியுமா முடியுமா அன்பே சொல் காற்றை நிறுத்த முடியுமா முடியுமா தொடவா……நிலவே……தொடுவேன் நிஜமே மேக இடுக்கில் ஒளிந்து ஒளிந்து மழை போல் வருவேன் மடி மேல் விழுவேன் ஆண் : ஜூலை மாத நிலவே மிக தூரமான உறவே பறந்து பறந்து வருவேன் உன் பரந்த இதயம் தொடுவேன் உளியில் வடித்த சிலையே தினம் உயரும் தங்க விலையே மின்னல் போல வருவேன் உன் ஜன்னல் ஓரம் விழுவேன் ஆண் : எங்கே உன் காலின் கொலுசு ஒலிக்குமோ ஒலிக்குமோ அங்கே என் இதயத் துடிப்பு ஒலிக்குமே ஒலிக்குமே செந்தேனே… நதியே… சிறு பூ மழையே உலகின் கண்ணில் மண்ணைத் தூவி உடனே வருவேன் உனையே தொடுவேன் ஆண் : ஹோ ஓ ஓ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ…. என் நிலா என் இசபெல்லா என் நிலா என் இசபெல்லா என் நிலா என் இசபெல்லா என் நிலா…