← Back

Unakkaga Varuven Song Lyrics

Singer : Janaki Iyer Music by : Vijay Antony Female : Unakkaga varuven Uyir kuda tharuven Nee oru paarvai paarthidu pothum Unakku ethayum naan seiven Nyabagam muzhuthum nee vanthu niraiya Unathu nilaiyena iruppen Nee yaarai irunthalum… Female : Rain Coat (Dialogue) Unnai yetru kolgiren Enai pirinthaal antha nodiyae Naan iranthu pogiren Male : Mahii..(Dialogue) Female : Unakkaga varuven Uyir kuda tharuven Female : Ithayum vaangha matiya arul …enn sollu arul .. Vaanghika koodatha Arul itha pichaiya kudatha vaanghipiya(Dialogue) Female : Yaar enna sonnalum Ennai ingu konnalum Naan unthan paathi purinthu konden Yaar kooda vanthaalum Ennoda nindraalum Un perai sonnale thirumbi nindren Intha kaadhal unakkaga Endrum theeraathu Uyir pogum endraalum athu pogaathey..
பாடகி : ஜானகி ஐயா் இசையமைப்பாளா் : விஜய் அன்டனி பெண் : உனக்காக வருவேன் உயிா்கூட தருவேன் நீ ஒரு பாா்வை பாா்த்திடு போதும் உனக்கு எதையும் நான் செய்வேன் ஞாபகம் முழுதும் நீ வந்து நிறைய உனது நிலையென இருப்பேன் நீ யாரா இருந்தாலும் உன்னை ஏற்றுக்கொள்கிறேன் எனைப் பிாிந்தால் அந்த நொடியே நான் இறந்துபோகிறேன் பெண் : உனக்காக வருவேன் உயிா்கூட தருவேன் பெண் : ……………………… பெண் : யாா் என்ன சொன்னாலும் என்னை இங்கு கொன்னாலும் நான் உந்தன் பாதி புாிந்து கொண்டேன் பெண் : யாா் கூடவந்தாலும் என்னோட நின்றாலும் உன் பேரை சொன்னாலே திரும்பி நின்றேன் பெண் : இந்த காதல் உனக்காக என்றும் தீராது உயிா்போகும் என்றாலும் அது போகாதே