← Back

Raja Vaada Singakutty Song Lyrics

Singers : P. Jayachandran and S. Janaki Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female : Raja vaada singakutty Rani vaadi thanga katti Poovum pottum alli kotti Pongum azhagil pavalapetti Female : Raja vaada singakutty Rani vaadi thanga katti Poovum pottum alli kotti Pongum azhagil pavalapetti Female : Devan vilaketra vendum Devi oli veesa vendum Devan vilaketra vendum Devi oli veesa vendum Kadhal kaviyaaga vendum Kaalam thunaiyaaga vendum Female : Velli theril pillai roja Viriththa povil siriththa vendu Thaedi sugamaaga vendum nalamaaga Female : Raja vaada singakutty Rani vaadi thanga katti Poovum pottum alli kotti Pongum azhagil pavalapetti Male : Koyil silai pondra thalaivi Kodi kalai konda manaivi Koyil silai pondra thalaivi Kodi kalai konda manaivi Theadi naan kanda thunaivi Deiva vadivaana aruvi Childrens : Daddy daddy odi aadi Mummy mummy kiss me kiss me Male : Anbu tamizhapaattu Pillai vilaiyaattu.. Male : Raja vaada singakutty Rani vaadi thanga katti Poovum pottum alli kotti Pongum azhagil pavalapetti Female : Endrum pathinaaru vayathu Inba nadhi pondra manathu Male : Pongum kadal pondra arivu Bhoomi kaanaatha uravu Childrens : Darling mamma lovely pappa Anbum panbum amma appa Both : Engal edhirkaalam Endrum mazhaikkaalam Both : Raja vaada singakutty Rani vaadi thanga katti Poovum pottum alli kotti Pongum azhagil pavalapetti Childrens : Daddy daddy odi aadi Mummy mummy kiss me kiss me Daddy daddy odi aadi Mummy mummy kiss me kiss me
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ராஜா வாடா சிங்கக்குட்டி ராணி வாடி தங்கக் கட்டி பூவும் பொட்டும் அள்ளிக் கொட்டி பொங்கும் அழகில் பவளப்பெட்டி பெண் : ராஜா வாடா சிங்கக்குட்டி ராணி வாடி தங்கக் கட்டி பூவும் பொட்டும் அள்ளிக் கொட்டி பொங்கும் அழகில் பவளப்பெட்டி பெண் : தேவன் விளக்கேற்ற வேண்டும் தேவி ஒளி வீச வேண்டும் தேவன் விளக்கேற்ற வேண்டும் தேவி ஒளி வீச வேண்டும் காதல் கவியாக வேண்டும் காலம் துணையாக வேண்டும் பெண் : வெள்ளித் தேரில் பிள்ளை ரோஜா விரித்த பூவில் சிரித்த வண்டு தேடி சுகமாக வேண்டும் நலமாக….. பெண் : ராஜா வாடா சிங்கக்குட்டி ராணி வாடி தங்கக் கட்டி பூவும் பொட்டும் அள்ளிக் கொட்டி பொங்கும் அழகில் பவளப்பெட்டி ஆண் : கோயில் சிலை போன்ற தலைவி கோடி கலை கொண்ட மனைவி கோயில் சிலை போன்ற தலைவி கோடி கலை கொண்ட மனைவி தேடி நான் கண்ட துணைவி தெய்வ வடிவான அருவி…. குழந்தைகள் : டாடி டாடி ஓடி ஆடி…. மம்மி மம்மி கிஸ் மீ கிஸ் மீ ஆண் : அன்பு தமிழப்பாட்டு பிள்ளை விளையாட்டு….. ஆண் : ராஜா வாடா சிங்கக்குட்டி ராணி வாடி தங்கக் கட்டி பூவும் பொட்டும் அள்ளிக் கொட்டி பொங்கும் அழகில் பவளப்பெட்டி பெண் : என்றும் பதினாறு வயது இன்ப நதி போன்ற மனது ஆண் : பொங்கும் கடல் போன்ற அறிவு பூமி காணாத உறவு குழந்தைகள் : டார்லிங் மம்மா லவ்லி பப்பா அன்பும் பண்பும் அம்மா அப்பா இருவர் : எங்கள் எதிர்காலம் என்றும் மழைக்காலம்…….. இருவர் : ராஜா வாடா சிங்கக்குட்டி ராணி வாடி தங்கக் கட்டி பூவும் பொட்டும் அள்ளிக் கொட்டி பொங்கும் அழகில் பவளப்பெட்டி குழந்தைகள் : டாடி டாடி ஓடி ஆடி…. மம்மி மம்மி கிஸ் மீ கிஸ் மீ டாடி டாடி ஓடி ஆடி…. மம்மி மம்மி கிஸ் மீ கிஸ் மீ….