← Back

Nee Varum Naal Varai (Sad) Song Lyrics

Singer : S. Janaki Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female : …………….. Female : Nee varum naal varai kaaththirunthen Aruginil nee varum naal varai kaaththirunthen Vizhigalilae urakkam illai Urakkaththirkkum irakkamillai Female : Aruginil nee varum naal varai kaaththirunthen Aruginil nee varum naal varai kaaththirunthen Female : Kadum medum thaandi Naan kaalaal nadakkum kaattru Kannum nenjum ingae Sudu venneer pongum oottru Female : Thottaal pothum suduven Unai sudavae dhinamum varuvaen Entha naalilum un nyapagam Unai paarththaal vidamaattaen Female : Aruginil nee varum naal varai kaaththirunthen Aruginil nee varum naal varai kaaththirunthen Female : Thaagam edukkum neram Adhu thanneer kudiththaal theerum Raththam vendum enakku Naan niththam varuvaen adharkku Female : Pazhiyai theerkkum penmai Idhu poithaan alla unmai Konda saabamum en kobamum Unai kannaal erikkaatho Female : Aruginil nee varum naal varai kaaththirunthen Aruginil nee varum naal varai kaaththirunthen Vizhigalilae urakkam illai Urakkaththirkkum irakkamillai Female : Aruginil nee varum naal varai kaaththirunthen Aruginil nee varum naal varai kaaththirunthen
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : ………………… பெண் : நீ வரும் நாள்வரை காத்திருந்தேன் அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன் விழிகளிலே உறக்கம் இல்லை உறக்கத்திற்கும் இரக்கமில்லை பெண் : அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன் அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன் பெண் : காடும் மேடும் தாண்டி நான் காலால் நடக்கும் காற்று கண்ணும் நெஞ்சும் இங்கே சுடு வெந்நீர் பொங்கும் ஊற்று… பெண் : தொட்டால் போதும் சுடுவேன் உனை சுடவே தினமும் வருவேன் எந்த நாளிலும் உன் ஞாபகம் உனைப் பார்த்தால் விடமாட்டேன் பெண் : அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன் அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன் பெண் : தாகம் எடுக்கும் நேரம் அது தண்ணீர் குடித்தால் தீரும் ரத்தம் வேண்டும் எனக்கு நான் நித்தம் வருவேன் அதற்கு பெண் : பழியை தீர்க்கும் பெண்மை இது பொய்தான் அல்ல உண்மை கொண்ட சாபமும் என் கோபமும் உனை கண்ணால் எரிக்காதோ பெண் : அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன் அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன் விழிகளிலே உறக்கம் இல்லை உறக்கத்திற்கும் இரக்கமில்லை பெண் : அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன் அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்