← Back

Chinna Ponnu Pakkathula Song Lyrics

Singers : Mano and Vani Jayaram Music by : T. Rajendar Chorus : ………………………….. Male : Chinna ponnu pakkathula Annam neeyum vekkathilae… vaa kitta vaa Ettu naala thookkamilla Ellaam undhan yekkathula …thaa onnu thaa Female : Nee paarkkum paarvaiyilae Naan kulichen vervaiyilae Nee paarkkum paarvaiyilae Naan kulichen vervaiyilae Female : Chinna ponnu pakkathula Annam ava vekkathula… poo thalli poo Ettu naala thookkamilla Ellaam undhan yekkathula hum hum…..hum mmmm…. Male : Aavaaram thoppula ava pora pokkula Kolusu pochi konji kolusu pochu Tholanju pochu manasu tholanji pochu Female : Vaazhathandu kaalaiyum thaan Machaan thottaan ah Vanji ennai naanathula valaiya vechaan Vaazhathandu kaalaiyum thaan Machaan thottaan ah Vanji ennai naanathula valaiya vechaan Male : Ada koocham konda sendumalli En utchandhannai vaiyen thalli haa ha Koocham konda sendumalli En utchandhannai vaiyen thalli…… Female : Chinna ponnu pakkathula Annam iva vekkathula poo thallai poo Female : Veppamara thoppula vandhanadi maapila Thotta vegam suttadhae ..haa haa Ahaa konda thaagam kollum mogam Male : Haei pachakkili panju viral pattadhilae Paavi paya nenjukkullae yedho tholla pachakkili panju viral pattadhilae Paavi paya nenjukkullae yedho tholla Female : Thoondil potten kannaalae Thookam kettaan thannalae hoi Thoondil potten kannaalae Thookam kettaan thannalae Male : Chinna ponnu pakkathula Annam neeyum vekkathilae vaa kitta vaa Ettu naala thookkamilla Ellaam undhan yekkathula thaa onnu thaa Female : Nee paarkkum paarvaiyilae Naan kulichen vervaiyilae Nee paarkkum paarvaiyilae Naan kulichen vervaiyilae Female : Chinna ponnu pakkathula Annam ava vekkathula poo thalli poo Ettu naala thookkamilla Ellaam undhan yekkathula hum hum……hum mmm..
பாடகர்கள் : மனோ மற்றும் வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : டி. ராஜேந்தர் குழு : …………………….. ஆண் : சின்னப் பொண்ணு பக்கத்துல அன்னம் நீயும் வெக்கத்துல வா கிட்ட வா எட்டு நாளா தூக்கமில்ல எல்லாம் உந்தன் ஏக்கத்துல தா ஒண்ணு தா பெண் : நீ பார்க்கும் பார்வையிலே நான் குளிச்சேன் வேர்வையிலே நீ பார்க்கும் பார்வையிலே நான் குளிச்சேன் வேர்வையிலே பெண் : சின்னப் பொண்ணு பக்கத்துல அன்னம் இவ வெக்கத்துல போ தள்ளி போ எட்டு நாளா தூக்கமில்ல எல்லாம் உந்தன் ஏக்கத்துல ஹூம் ஹூம்.. ஆண் : ஆவாரம் தோப்புல அவ போற போக்குல கொலுசு போச்சி கொஞ்சி கொலுசு போச்சு தொலைஞ்சு போச்சு மனசு தொலைஞ்சி போச்சு பெண் : வாழத்தண்டு காலையும்தான் மச்சான் தொட்டான் ஆஹ் வஞ்சி என்னை நாணத்துல வளைய வச்சான் வாழத்தண்டு காலையும்தான் மச்சான் தொட்டான் ஆஹ் வஞ்சி என்னை நாணத்துல வளைய வச்சான் ஆண் : அட கூச்சம் கொண்ட செண்டுமல்லி உன் அச்சந்தன்னை வையேன் தள்ளி ஹாஹ்… கூச்சம் கொண்ட செண்டுமல்லி உன் அச்சந்தன்னை வையேன் தள்ளி பெண் : சின்னப் பொண்ணு பக்கத்துல அன்னம் இவ வெக்கத்துல போ தள்ளி போ பெண் : வேப்பமரம் தோப்புல வந்தானடி மாப்பிள்ள தொட்ட வேகம் சுட்டதே ஹொஹ்… ஆஹ்…கொண்ட தாகம் கொள்ளும் மோகம் ஆண் : ஹேய் பச்சைக்கிளி பஞ்சு விரல் பட்டதிலே பாவிப் பய நெஞ்சுக்குள்ளே ஏதோ தொல்ல பச்சைக்கிளி பஞ்சு விரல் பட்டதிலே பாவிப் பய நெஞ்சுக்குள்ளே ஏதோ தொல்ல பெண் : தூண்டில் போட்டேன் கண்ணாலே தூக்கம் கெட்டான் தன்னாலே ஹோய்…. தூண்டில் போட்டேன் கண்ணாலே தூக்கம் கெட்டான் தன்னாலே ஆண் : சின்னப் பொண்ணு பக்கத்துல அன்னம் நீயும் வெக்கத்துல வா கிட்ட வா எட்டு நாளா தூக்கமில்ல எல்லாம் உந்தன் ஏக்கத்துல தா ஒண்ணு தா பெண் : நீ பார்க்கும் பார்வையிலே நான் குளிச்சேன் வேர்வையிலே நீ பார்க்கும் பார்வையிலே நான் குளிச்சேன் வேர்வையிலே பெண் : சின்னப் பொண்ணு பக்கத்துல அன்னம் இவ வெக்கத்துல போ தள்ளி போ எட்டு நாளா தூக்கமில்ல எல்லாம் உந்தன் ஏக்கத்துல ஹூம் ஹூம்..