← Back

Siru Kootula Ulla Kuyilukku Song Lyrics

Singers : Mano and K. S. Chithra Music by : Ilayaraja Male : Siru koottula ulla kuyilukku Oru nooru aasa Siru koottula ulla kuyilukku Oru nooru aasa Male : Onna kalandhirundhu Ulagam adha marandhu Paadaadho..hmm.mmm..hm…mm.. Female : Siru koottula ulla kuyilukku Oru nooru aasa Siru koottula ulla kuyilukku Siru koottula ulla kuyilukku Oru nooru aasa Female : Pen kuyila thaan Adhu thedudhu Dhinam serndhu pesa Onna kalandhirundhu Olagam adha marandhu Paadaadho…. Female : Siru koottula ulla kuyilukku Oru nooru aasa Female : Paadaamalae..aaa…aaa…aaa… Paadaamalae oru pudhu raagamaa Koodaama cheraama oru thaalamaa Female : Ullandhaan nallarundha Ellam kitta varum Oorellaam kayya thatti Maala kondu varum Female : Chellamaa thulli thulli Sedhi solli varum Serndhudhaan vandhu pudhu Sondham alli tharum Female : En nenjoda maeda ulladhu Nee angae vandhaa nalladhu Vaa vaa vaa kuyile Female : Siru koottula ulla kuyilukku Oru nooru aasa Onna kalandhirundhu Olagam adha marandhu Paadaadho…. Female : Siru koottula ulla kuyilukku Oru nooru aasa Female : Paattaaladhaan paralogamae Unnoda edam thaedi varalaagumae Paattaaladhaan manam maarumae Unnoda manam thaedi oravaadumae Female : Ittu thaan raagam katti Paattu paadi vachaa Thottu thaan onna katta Sorgam inga varum Female : Sammadham thandhu pala Sangadhi solli vachaa Nimmadhi ellaam indha Nenjila pongi varum Female : Idhu thaanaaga Vandhadhu vandhadhu Thaenaaga thanthadhu thanthadhu Vaa vaa vaa kuyile Female : Siru koottula ulla kuyilukku Oru nooru aasa Pen kuyila thaan Adhu thedudhu Dhinam serndhu pesa Female : Onna kalandhirundhu Olagam adha marandhu Paadaadho…. Female : Siru koottula ulla kuyilukku Oru nooru aasa
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு ஒரு நூறு ஆசை சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு ஒரு நூறு ஆசை ஆண் : ஒன்னா கலந்திருந்து உலகம் அத மறந்து பாடாதோ ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் பெண் : சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு ஒரு நூறு ஆசை சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு ஒரு நூறு ஆசை பெண் : பெண் குயில தான் அது தேடுது தினம் சோ்ந்து பேச ஒன்னா கலந்திருந்து உலகம் அத மறந்து பாடாதோ பெண் : சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு ஒரு நூறு ஆசை பெண் : பாடாமலே ஆஆ ஆஆ ஆஆ பாடாமலே ஒரு புது ராகமா கூடாம சேராம ஒரு தாளமா பெண் : உள்ளந்தான் நல்லாருந்தா எல்லாம் கிட்ட வரும் ஊரெல்லாம் கைய தட்டி மாலை கொண்டு வரும் பெண் : செல்லமா துள்ளி துள்ளி சேதி சொல்லி வரும் சேர்ந்துதான் வந்து புது சொந்தம் அள்ளி தரும் பெண் : என் நெஞ்சோட மேடை உள்ளது நீ அங்கே வந்தா நல்லது வா வா வா குயிலே பெண் : சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு ஒரு நூறு ஆசை ஒன்னா கலந்திருந்து உலகம் அத மறந்து பாடாதோ பெண் : சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு ஒரு நூறு ஆசை பெண் : பாட்டால தான் பரலோகமே உன்னோட இடம் தேடி வரலாகுமே பாட்டாலதான் மனம் மாறுமே உன்னோட மனம் தேடி உறவாடுமே பெண் : இட்டுத்தான் ராகம் கட்டி பாட்டு பாடி வச்சா தொட்டுத்தான் உன்ன கட்ட சொர்க்கம் இங்க வரும் பெண் : சம்மதம் தந்து பல சங்கதி சொல்லி வச்சா நிம்மதி எல்லாம் இந்த நெஞ்சில பொங்கி வரும் பெண் : இது தானாக வந்தது வந்தது தேனாக தந்தது தந்தது வா வா வா குயிலே பெண் : சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு ஒரு நூறு ஆசை பெண் குயில தான் அது தேடுது தினம் சோ்ந்து பேச பெண் : ஒன்னா கலந்திருந்து உலகம் அத மறந்து பாடாதோ பெண் : சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு ஒரு நூறு ஆசை