← Back

Ennamma Singara Song Lyrics

Ennamma Singara Song Lyrics is the track from Vivasayee Tamil Film– 1967, Starring Ravichandran, C. K. Nagesh, V. K. Ramasamy, K. Balaji, Major Sundararajan, J. Jayalalitha, Ramaprabha and P.K. Saraswathi. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by A. Maruthakasi. Singers : T. M. Soundarajan and P. Susheela Music Director : K. V. Mahadevan Lyricist : A. Maruthakasi Male : Ennamma ….Ennamma Singaara kannamma.. Pakkam vandha pinne Vetkam varalaama Paarka ponaal Neeyum naanum onnamma Female : Haaa…aaaa…ho ho ho Ha….lalalala lalallaa Humming : ……………… Male : Ennamma …. Singaara kannamma.. Pakkam vandha pinne Vetkam varalaama Paarka ponaal Neeyum naanum onnamma Male : Kannukkul kannai vai Nenjukkul nenjai vai Unnulle ennai vai Ennulle unnai vai Humming : ………………….. Male : Kannukkul kannai vai Nenjukkul nenjai vai Unnulle ennai vai Ennulle unnai vai Male : Kaiyum kaiyum meiyum meiyum Pinnikolla vaa Female : Hmmm mmm mmm Male : Kaniyundu pasi theerndhu kalaipaaravaa Humming : ……………… Male : Ennamma …. Singaara kannamma.. Pakkam vandha pinne Vetkam varalaama Paarka ponaal Neeyum naanum onnamma Male : Killaamal killudhaa Ullathai alludhaa Sollaamal solludhaa Sorgathai kaatudhaa Humming : ……………….. Male : Killaamal killudhaa Ullathai alludhaa Sollaamal solludhaa Sorgathai kaatudhaa Male : Onnum onnum rendu Enbadhu kanakkil thaanamma Unmai kadhal tharum vaazhvil Rendum onnamma Humming : ……………… Male : Ennamma …. Singaara kannamma.. Pakkam vandha pinne Vetkam varalaama Paarka ponaal Neeyum naanum onnamma Paarka ponaal Neeyum naanum onnamma
பாடகர்கள் : டி . எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : என்னம்மா…என்னம்மா சிங்காரக் கண்ணம்மா… பக்கம் வந்த பின்னே வெட்கம் வரலாமா பார்க்கப் போனால் நீயும் நானும் ஒண்ணம்மா பெண் : ஹா ..ஆஅ… ஹோ ஹோ ஓ ஹா …லலலலல லாலா முனங்கல் : ………… ஆண் : என்னம்மா சிங்காரக் கண்ணம்மா… பக்கம் வந்த பின்னே வெட்கம் வரலாமா பார்க்கப் போனால் நீயும் நானும் ஒண்ணம்மா ஆண் : கண்ணுக்குள் கண்ணை வை நெஞ்சுக்குள் நெஞ்சை வை உன்னுள்ளே என்னை வை என்னுள்ளே உன்னை வை முனங்கல் : ……………….. ஆண் : கண்ணுக்குள் கண்ணை வை நெஞ்சுக்குள் நெஞ்சை வை உன்னுள்ளே என்னை வை என்னுள்ளே உன்னை வை ஆண் : கையும் கையும் மெய்யும் மெய்யும் பின்னிக் கொள்ளவா… பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ஹ்ம் ஆண் : கனியுண்டு பசி தீர்ந்து களைப்பாறவா முனங்கல் : ………… ஆண் : என்னம்மா சிங்காரக் கண்ணம்மா… பக்கம் வந்த பின்னே வெட்கம் வரலாமா பார்க்கப் போனால் நீயும் நானும் ஒண்ணம்மா ஆண் : கிள்ளாமல் கிள்ளுதா உள்ளத்தை அள்ளுதா சொல்லாமல் சொல்லுதா சொர்க்கத்தைக் காட்டுதா முனங்கல் : ………….. ஆண் : கிள்ளாமல் கிள்ளுதா உள்ளத்தை அள்ளுதா சொல்லாமல் சொல்லுதா சொர்க்கத்தைக் காட்டுதா ஆண் : ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு என்பது கணக்கில் தானம்மா உண்மைக் காதல் தரும் வாழ்வில் ரெண்டும் ஒண்ணம்மா முனங்கல் : ………… ஆண் : என்னம்மா சிங்காரக் கண்ணம்மா… பக்கம் வந்த பின்னே வெட்கம் வரலாமா பார்க்கப் போனால் நீயும் நானும் ஒண்ணம்மா பார்க்கப் போனால் நீயும் நானும் ஒண்ணம்மா