← Back

Hey Umayaal Song Lyrics

Singer : Vijay Yesudas Music by : Achu Rajamani Male : Hey umaiyaal Hey umaiyaal Yennai vittu chelladhae Un kan imaiyaal En nenjathai kollaathae Male : Oh..oh …hey umaiyaal Hey umaiyaal Yennai vittu chelladhae Un kan imaiyaal En nenjathai kollaathae Male : Orae oru thaeneer santhippil Ennai izhuthuvittai Adi minsara vizhiyaal Kadathi vittai Male : Oh.. mazhai vitta theruvaipola Mayakkivittai Nee ennai thudikka vaithai ..oh Male : Hey umaiyaal Hey umaiyaal Yennai vittu chelladhae Un kan imaiyaal En nenjathai kollaathae Male : Oh..oh …hey umaiyaal Hey umaiyaal Yennai vittu chelladhae Un kan imaiyaal En nenjathai kollaathae Chorus : ……………………….. Male : Oh nenjam uruguthae Naatkal neeluthae Puvi eerpu visai kooda Ner yethiraanathae Male : Oh mogam thimiruthae Thookkam tholainthathae Buthan iravu polae Karainthu ponathae Male : Oh..oh.. yen nindru pogiren Un meethu saaigiren Anbae nee enna Maayam seithaai Male : Konjam vaanam Konjam kaadhal Endru karaigiren Male : {Oh..oh.. hey umaiyaal Hey umaiyaal Ennai vittu chelladhae Un kan imaiyaal En nenjathai kollaathae }(2)
பாடகர் : விஜய் யேசுதாஸ் இசையமைப்பாளர் : அச்சு ராஜாமணி ஆண் : ஹே உமையாள் ஹே உமையாள் என்னை விட்டு செல்லாதே உன் கண் இமையால் என் நெஞ்சத்தை கொல்லாதே ஆண் : ஓ ஓ ஹே உமையாள் ஹே உமையாள் என்னை விட்டு செல்லாதே உன் கண் இமையால் என் நெஞ்சத்தை கொல்லாதே ஆண் : ஒரே ஒரு தேநீர் சந்திப்பில் என்னை இழுத்துவிட்டாய் அடி மின்சார விழியால் கடத்தி விட்டாய் ஆண் : ஓ மழை விட்ட தெருவை போல மயக்கி விட்டாய் நீ என்னை துடிக்க வைத்தாய் ஓ ஆண் : ஹே உமையாள் ஹே உமையாள் என்னை விட்டு செல்லாதே உன் கண் இமையால் என் நெஞ்சத்தை கொல்லாதே ஆண் : ஓ ஓ ஹே உமையாள் ஹே உமையாள் என்னை விட்டு செல்லாதே உன் கண் இமையால் என் நெஞ்சத்தை கொல்லாதே குழு : ………………………… ஆண் : ஓ நெஞ்சம் உருகுதே நாட்கள் நீளுதே புவி ஈர்ப்பு விசை கூட நேர் எதிர் ஆனதே ஆண் : ஓ மோகம் திமிறுதே தூக்கம் தொலைந்ததே புதன் இரவு போலே கரைந்து போனதே ஆண் : ஓ ஓ ஏன் நின்று போகிறேன் உன் மீது சாய்கிறேன் அன்பே நீ என்ன மாயம் செய்தாய் ஆண் : கொஞ்சம் வானம் கொஞ்சம் காதல் என்று கரைகிறேன் ஆண் : { ஓ ஓ ஹே உமையாள் ஹே உமையாள் என்னை விட்டு செல்லாதே உன் கண் இமையால் என் நெஞ்சத்தை கொல்லாதே } (2)