← Back

Hey Pennae Song Lyrics

Singers : G. V. Prakash Kumar and Ranina Reddy Music by : G. V. Prakash Kumar Chorus : Ooooo…ooooo…oooo…. Male : Hey pennae hey pennae Un per than devadhaiyaa Ezhil konjum muga thiraiyil Manjal nira thamaraiya Male : Ven megha thiraiyai thandi Unathu azhagai parthenae Minnal pen neethan endru Velicham konjam kettenae Male : Oru panipol undhan ninaivu En manathil vandhu irangiyathae Un arugae endhan idhayam Siru melugai mella urugiyathae Chorus : Ooooo…ooooo…oooo…. Male : Pirai nilavena pennae undhan Puruvam kandenae Ival enakenna kannai moodi Garvam kondenae Pada padapudan kaadhal solla Arugil vandhenae Irunthum indha mounam yen Male : Pagal iravai kaanavillai Pozhuthenakku odavillai Partha vizhi moodavillayae..ae…. Male : Idhayathilae erimalayai Sumapathupol iru nilaiyai Thanthu vittu thoongathae..ae….. Male : Oru panipol undhan ninaivu En manathil vandhu irangiyathae Un arugae endhan idhayam Siru melugai mella urugiyathae Male : Hey pennae hey pennae Un per than devadhaiyaa Ezhil konjum muga thiraiyil Manjal nira thamaraiya Chorus : Ooooo…ooooo…oooo…. Male : Mazhai varum ena Vaanum paathu pookal pookathu Mara kilaiyanil pookum pookal Thaenai varkaadhu Ninaipathai ninai nenjae Kaadhal endrum thokkathu Viraivinil mazhai thoorumae Male : Idaiveligal iruppathellam Kadaivizhiyil theriyathu Kaadhal athai ariyathae..ae… Male : Nadaivandi pillai manam Vilunthalum ezhunthu varum Un vazhiyil thodarnthu varum..ae…. Male : Oru panipol undhan ninaivu En manathil vandhu irangiyathae Un arugae endhan idhayam Siru melugai mella urugiyathae Male : Hey pennae hey pennae Un per than devadhaiyaa Ezhil konjum muga thiraiyil Manjal nira thamaraiya Male : Ven megha thiraiyai thandi Unathu azhagai parthenae Minnal pen neethan endru Velicham konjam kettenae Chorus : Ooooo…ooooo…oooo….
பாடகி : ரனினா ரெட்டி பாடகா் : ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார் குழு : ஓ ஓ ஓ ஓ……… ஆண் : ஹே பெண்ணே ஹே பெண்ணே உன் பேர்தான் தேவதையா எழில் கொஞ்சும் முக திரையில் மஞ்சள் நிற தாமரையா ஆண் : வெண்மேகத் திரையைத் தாண்டி உனது அழகைப் பார்த்தேனே மின்னல் பெண் நீதான் என்று வெளிச்சம் கொஞ்சம் கேட்டேனே ஆண் : ஒரு பனிபோல் உந்தன் நினைவு என் மனதில் வந்து இறங்கியதே உன் அருகே எந்தன் இதயம் சிறு மெழுகாய் மெல்ல உருகியதே குழு : ஓ ஓ ஓ ஓ……… ஆண் : பிறைநிலவென பெண்ணே உந்தன் புருவம் கண்டேனே இவள் எனக்கென கண்ணை மூடி கர்வம் கொண்டேனே படபடப்புடன் காதல் சொல்ல அருகில் வந்தேனே இருந்தும் இந்த மௌனம் ஏன் ஆண் : பகல் இரவைக் காணவில்லை பொழுதெனக்கு ஓடவில்லை பார்த்த விழி மூடவில்லையே ஆண் : இதயத்திலே எரிமலையை சுமப்பது போல் இரு நிலையை தந்துவிட்டுத் தூங்காதே ஆண் : ஒரு பனிபோல் உந்தன் நினைவு என் மனதில் வந்து இறங்கியதே உன் அருகே எந்தன் இதயம் சிறு மெழுகாய் மெல்ல உருகியதே ஆண் : ஹே பெண்ணே ஹே பெண்ணே உன் பேர்தான் தேவதையா எழில் கொஞ்சும் முக திரையில் மஞ்சள் நிற தாமரையா குழு : ஓ ஓ ஓ ஓ……… ஆண் : மழை வரும் என வானும் பாத்து பூக்கள் பூக்காது மரக் கிளையினில் பூக்கும் பூக்கள் தேனை வார்க்காது நினைப்பதை நினை நெஞ்சே காதல் என்றும் தோற்காது விரைவினில் மழைத் தூறுமே ஆண் : இடைவெளிகள் இருப்பதெல்லாம் கடை விழியில் தெரியாது காதல் அதை அறியாதே ஆண் : நடைவண்டிப் பிள்ளை மனம் விழுந்தாலும் எழுந்து வரும் உன் வழியில் தொடர்ந்து வரும் ஏ ஆண் : ஒரு பனிபோல் உந்தன் நினைவு என் மனதில் வந்து இறங்கியதே உன் அருகே எந்தன் இதயம் சிறு மெழுகாய் மெல்ல உருகியதே ஆண் : ஹே பெண்ணே ஹே பெண்ணே உன் பேர்தான் தேவதையா எழில் கொஞ்சும் முக திரையில் மஞ்சள் நிற தாமரையா ஆண் : வெண்மேகத் திரையைத் தாண்டி உனது அழகைப் பார்த்தேனே மின்னல் பெண் நீதான் என்று வெளிச்சம் கொஞ்சம் கேட்டேனே குழு : ஓ ஓ ஓ ஓ………