← Back

Thekku Pakkam Osandha Mazhai Song Lyrics

Singers : Krishnaraj, Devi and Krithika Music by : S. D. Shanthakumar Female : Thekku pakkam osantha malai Malaikku pora padhaiyila Maadu pootti vandi katti Makka sanam poguthu paaru Paarththu nikkarathaaru ava peru enna kooru Paarththu nikkarathaaru ava peru enna kooru Male : Namma oora kaakkura ammaa Ava peru pottu ammaa Chorus : Namma oora kaakkura ammaa Ava peru pottu ammaa Namma oora kaakkura ammaa Ava peru pottu ammaa Female : Peththa thaaya pola nenachchu Pottu ammaa mogaththa paarththaa Chorus : Peththa thaaya pola nenachchu Pottu ammaa mogaththa paarththaa Female : Maarappula seela odhukki Paal madiyila mugam padhichchaa Chorus : Maarappula seela odhukki Paal madiyila mugam padhichchaa Male : Kallu silaithaamaa aanaa Pasiya theerththammaa Female : Panam pasi illa Idhu pottu amman ella Male : Namma oora kaakkura ammaa Ava peru pottu ammaa Female : Namma oora kaakkura ammaa Ava peru pottu ammaa Male : Namma oora kaakkura ammaa Ava peru pottu ammaa Female : Manja poosi poova vachchi Jolichchu nikkura mugaththu mela Chorus : Manja poosi poova vachchi Jolichchu nikkura mugaththu mela Male : Alli alli vaikkuraaga Aaththaa neththiyil kungumapottu Chorus : Alli alli vaikkuraaga Aaththaa neththiyil kungumapottu Male : Pottu vacchhu kettaa Ava kattupattu kaappaa Female : Pottu vacchhu kettaa Ava kattupattu kaappaa Female : Namma oora kaakkura ammaa Ava peru pottu ammaa Male : Namma oora kaakkura ammaa Ava peru pottu ammaa Female : Namma oora kaakkura ammaa Ava peru pottu ammaa Male : Thekku pakkam osantha malai Malaikku pora padhaiyila Maadu pootti vandi katti Makka sanam poguthu paaru Female : Paarththu nikkarathaaru ava peru enna kooru Male : Paarththu nikkarathaaru ava peru enna kooru Female : Namma oora kaakkura ammaa Ava peru pottu ammaa Chorus : Namma oora kaakkura ammaa Ava peru pottu ammaa Namma oora kaakkura ammaa Ava peru pottu ammaa
பாடகர்கள் : கிருஷ்ணராஜ், கிருத்திகா மற்றும் தேவி இசையமைப்பாளர் : எஸ். டி. சாந்தகுமார் பெண் : தெக்குப்பக்கம் ஒசந்த மலை மலைக்கு போற பாதையில மாடு பூட்டி வண்டி கட்டி மக்க சனம் போகுது பாரு பார்த்து நிக்கறதாரு அவ பேரு என்ன கூறு பார்த்து நிக்கறதாரு அவ பேரு என்ன கூறு ஆண் : நம்ம ஊரக் காக்குற அம்மா…… அவ பேரு பொட்டு அம்மா….. குழு : நம்ம ஊரக் காக்குற அம்மா…… அவ பேரு பொட்டு அம்மா….. நம்ம ஊரக் காக்குற அம்மா…… அவ பேரு பொட்டு அம்மா….. பெண் : பெத்த தாயப் போல நெனச்சு பொட்டு அம்மா மொகத்த பார்த்தா குழு : பெத்த தாயப் போல நெனச்சு பொட்டு அம்மா மொகத்த பார்த்தா பெண் : மாராப்புல சீல ஒதுக்கி பால் மடியில முகம் பதிச்சா குழு : மாராப்புல சீல ஒதுக்கி பால் மடியில முகம் பதிச்சா ஆண் : கல்லு சிலைதாமா ஆனா பசிய தீர்த்ததம்மா பெண் : பஞ்சம் பசி இல்ல இது பொட்டு அம்மன் எல்ல ஆண் : நம்ம ஊரக் காக்குற அம்மா…… அவ பேரு பொட்டு அம்மா….. பெண் : நம்ம ஊரக் காக்குற அம்மா…… அவ பேரு பொட்டு அம்மா….. ஆண் : நம்ம ஊரக் காக்குற அம்மா…… அவ பேரு பொட்டு அம்மா….. பெண் : மஞ்ச பூசி பூவ வச்சி ஜொலிச்சு நிக்குற முகத்து மேல குழு : மஞ்ச பூசி பூவ வச்சி ஜொலிச்சு நிக்குற முகத்து மேல ஆண் : அள்ளி அள்ளி வைக்குறாக ஆத்தா நெத்தியில் குங்குமப்பொட்டு குழு : அள்ளி அள்ளி வைக்குறாக ஆத்தா நெத்தியில் குங்குமப்பொட்டு ஆண் : பொட்டு வச்சு கேட்டா அவ கட்டுப்பட்டு காப்பா பெண் : பொட்டு வச்சு கேட்டா அவ கட்டுப்பட்டு காப்பா பெண் : நம்ம ஊரக் காக்குற அம்மா…… அவ பேரு பொட்டு அம்மா….. ஆண் : நம்ம ஊரக் காக்குற அம்மா…… அவ பேரு பொட்டு அம்மா….. பெண் : நம்ம ஊரக் காக்குற அம்மா…… அவ பேரு பொட்டு அம்மா….. ஆண் : தெக்குப்பக்கம் ஒசந்த மலை மலைக்கு போற பாதையில மாடு பூட்டி வண்டி கட்டி மக்க சனம் போகுது பாரு பெண் : பார்த்து நிக்கறதாரு அவ பேரு என்ன கூறு ஆண் : பார்த்து நிக்கறதாரு அவ பேரு என்ன கூறு பெண் : நம்ம ஊரக் காக்குற அம்மா…… அவ பேரு பொட்டு அம்மா….. குழு : நம்ம ஊரக் காக்குற அம்மா…… அவ பேரு பொட்டு அம்மா….. நம்ம ஊரக் காக்குற அம்மா…… அவ பேரு பொட்டு அம்மா…..