← Back

Enakku Therinja Varaiyile Song Lyrics

Singer : M. S. Viswanathan Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male : Enakku therinja varaiyilae Evanum sirichchu paarkkalae Enakku therinja varaiyilae Evanum sirichchu paarkkala Kannum eeramum nenjula paaramum Yaarukkilla ulagilae Adhu veliyilathaan theriyallae Veliyilathaan theriyallae Male : Kavalai illaatha manushangalendru Rendu perai naan kandupiduchchen Aahaah kandu pidichchen Rendu pera naan kandupidichchen Male : Antha rendu yaarunnu Ippa ungalukellaam solla nenaichchen Ungalukellaam solla nenaichchen Poranthadaathavan poe saernthavan Rendu perumthaan kavalaiyattravan Male : Enakku therinja varaiyilae Evanum sirichchu paarkkalae Kannum eeramum nenjula paaramum Yaarukkilla ulagilae Adhu veliyilathaan theriyallae Veliyilathaan theriyallae Male : Kettathu ellaam kaiyila kedachchaa Kadavulai yaaringu nenaichchiduvaan Kettathu ellaam kaiyila kedachchaa Kadavulai yaaringu nenaichchiduvaan Male : Kadal neerellam kudi neeraanaal Kaaviriyai evan mathichchiduvaan Ellaarkkum ellaamum kedachchathu illa Pottathu ellaam molachchathum illa Male : Kaachcha maraththil kallai erinju Kaai vizhuthaa paaraendaa Kaachcha maraththil kallai erinju Kaai vizhuthaa paaraendaa Male : Kaai vizhunthaalum kal vizhunthaalum Kavalai enna poyaendaa Vantha varaiyilae varavil vaiyadaa Ponathaavumae selavil vaiyadaa Male : Enakku therinja varaiyilae Evanum sirichchu paarkkalae Kannum eeramum nenjula paaramum Yaarukkilla ulagilae Adhu veliyilathaan theriyallae Veliyilathaan theriyallae
பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : எனக்கு தெரிஞ்ச வரையிலே எவனும் சிரிச்சு பார்க்கலே எனக்கு தெரிஞ்ச வரையிலே எவனும் சிரிச்சு பார்க்கலே கண்ணுல ஈரமும் நெஞ்சுல பாரமும் யாருக்கில்ல உலகிலே அது வெளியிலதான் தெரியல்லே வெளியிலதான் தெரியல்லே….. ஆண் : கவலை இல்லாத மனுஷங்களென்று ரெண்டு பேரை நான் கண்டுபிடிச்சேன் ஆஹாஹ் கண்டு பிடிச்சேன் ரெண்டு பேர நான் கண்டுபிடிச்சேன் ஆண் : அந்த ரெண்டு யாருன்னு இப்ப உங்களுக்கெல்லாம் சொல்ல நெனச்சேன் உங்களுக்கெல்லாம் சொல்ல நெனச்சேன் பொறந்திடாதவன் போய் சேர்ந்தவன் ரெண்டு பேரும் தான் கவலையற்றவன் ஆண் : எனக்கு தெரிஞ்ச வரையிலே எவனும் சிரிச்சு பார்க்கலே கண்ணுல ஈரமும் நெஞ்சுல பாரமும் யாருக்கில்ல உலகிலே அது வெளியிலதான் தெரியல்ல வெளியிலதான் தெரியல்லே….. ஆண் : கேட்டது எல்லாம் கையில கெடச்சா கடவுளை யாரிங்கு நெனச்சிடுவான் கேட்டது எல்லாம் கையில கெடச்சா கடவுளை யாரிங்கு நெனச்சிடுவான் ஆண் : கடல் நீரெல்லாம் குடி நீரானால் காவிரியை எவன் மதிச்சிடுவான் எல்லார்க்கும் எல்லாமும் கெடச்சது இல்ல போட்டது எல்லாம் மொளச்சதும் இல்ல ஆண் : காச்ச மரத்தில் கல்லை எறிஞ்சு காய் விழுதா பாரேன்டா காச்ச மரத்தில் கல்லை எறிஞ்சு காய் விழுதா பாரேன்டா ஆண் : காய் விழுந்தாலும் கல் விழுந்தாலும் கவலை என்ன போயேன்டா வந்த வரையிலே வரவில் வையடா போனதாவுமே செலவில் வையடா ஆண் : எனக்கு தெரிஞ்ச வரையிலே எவனும் சிரிச்சு பார்க்கலே கண்ணுல ஈரமும் நெஞ்சுல பாரமும் யாருக்கில்ல உலகிலே அது வெளியிலதான் தெரியல்லே வெளியிலதான் தெரியல்ல…..