← Back

Ammadi Thookamma Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : K. V. Mahadevan Female : Ammaadi thookkamaa… Male : Aamaamaa kekkanumaa… Female : Ammaadi thookkamaa… Male : Aamaamaa kekkanumaa… Female : Oru thunaiyirukkura nerathilae Thookkamum varumaa Male : Indha yekkathilae paduthirundhaa Thookkamum varumaa Female : Oru thunaiyirukkura nerathilae Thookkamum varumaa Male : Indha yekkathilae paduthirundhaa Thookkamum varumaa Female : Mm…Ammaadi thookkamaa… Male : Mn…Aamaamaa kekkanumaa… Female : Naethu vandhadhu nenappu Adhai nenaikka nenaikka inippu Naethu vandhadhu nenappu Adhai nenaikka nenaikka inippu Adhu kaathadikkira velaiyilae Kanindhadhu yaar poruppu Male : Paarthu ninnadhu vayasu Konjam pazhagha chonnadhu manasu Paarthu ninnadhu vayasu Konjam pazhagha chonnadhu manasu Aanaa bayamirukkudhu kaaranam Indha paadam enakku pudhusu Kaadhal enakku pudhusu Female : Ammaadi thookkamaa… Male : Aamaamaa kekkanumaa… Female : Vidiya vidiya pesu un Vizhiyai eduthu veesu Vidiya vidiya pesu un Vizhiyai eduthu veesu Un kaigalil naan kudiyirundhaal Ulagam enakku thoosu Male : Naalu perai azhaippen Mana maalai ondrai thoduppen Naalu perai azhaippen Mana maalai ondrai thoduppen Indha naattu pennai arugil vaithu Naadagathai nadippen Kaadhal naadagathai nadippen Female : Ammaadi thookkamaa… Male : Aamaamaa kekkanumaa…
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : அம்மாடி தூக்கமா……. ஆண் : ஆமாமா கேக்கனுமா……. பெண் : அம்மாடி தூக்கமா……. ஆண் : ஆமாமா கேக்கனுமா……. பெண் : ஒரு துணையிருக்கற நேரத்திலே தூக்கமும் வருமா ஆண் : இந்த ஏக்கத்திலே படுத்திருந்தா தூக்கமும் வருமா பெண் : ஒரு துணையிருக்கற நேரத்திலே தூக்கமும் வருமா ஆண் : இந்த ஏக்கத்திலே படுத்திருந்தா தூக்கமும் வருமா பெண் : ம்ம்ம்……அம்மாடி தூக்கமா……. ஆண் : ம்ம்ம்…..ஆமாமா கேக்கனுமா……. பெண் : நேத்து வந்தது நெனப்பு அதை நெனைக்க நெனைக்க இனிப்பு நேத்து வந்தது நெனப்பு அதை நெனைக்க நெனைக்க இனிப்பு அது காத்தடிக்கிற வேளையிலே கனிந்தது யார் பொறுப்பு ஆண் : பார்த்து நின்னது வயசு கொஞ்சம் பழகச் சொன்னது மனசு பார்த்து நின்னது வயசு கொஞ்சம் பழகச் சொன்னது மனசு ஆனா பயமிருக்குது காரணம் இந்த பாடம் எனக்கு புதுசு காதல் எனக்கு புதுசு பெண் : அம்மாடி தூக்கமா……. ஆண் : ஆமாமா கேக்கனுமா……. பெண் : விடிய விடிய பேசு உன் விழியை எடுத்து வீசு விடிய விடிய பேசு உன் விழியை எடுத்து வீசு உன் கைகளில் நான் குடியிருந்தால் உலகம் எனக்கு தூசு ஆண் : நாலு பேரை அழைப்பேன் மண மாலை ஒன்றை தொடுப்பேன் நாலு பேரை அழைப்பேன் மண மாலை ஒன்றை தொடுப்பேன் இந்த நாட்டுப் பெண்ணை அருகில் வைத்து நாடகத்தை நடிப்பேன் காதல் நாடகத்தை நடிப்பேன் பெண் : அம்மாடி தூக்கமா……. ஆண் : ஆமாமா கேக்கனுமா…….