← Back

En Kathal Odangal Song Lyrics

Singers : S. Janaki and S. N. Surendar Music by : Sankar Ganesh Female : Hoo ooo oo hoo ooo ooo Hoo ooo oo hoo ooo ooo Ho oo oo oo oo hoo oo oo Female : En kaadhal odangal Karai serum nerangal Poongaatru melum veesudhae Alai vandhu pookkal thoovudhae Malar kanai nenjil paaindhadhae Aanaal vizhigalil sogam oorudhae Female : En kaadhal odangal Karai serum nerangal Poongaatru melum veesudhae Alai vandhu pookkal thoovudhae Malar kanai nenjil paaindhadhae Aanaal vizhigalil sogam oorudhae Male : ………………………….. Female : Thee meedhu veezhndha meen ondru Thannerai meendum thaedum Veesum kaatril veezhndha poo ondru Kilai meedhu endru serum Female : Neela vaanil jodi megam Pogum podhu soga raagam Oru kannil salanam Maru kannil maunam Sooriyan yenguthu thaamarai thoongudhu Female : En kaadhal odangal Karai serum nerangal Poongaatru melum veesudhae Alai vandhu pookkal thoovudhae Malar kanai nenjil paaindhadhae Aanaal vizhigalil sogam oorudhae Male : …………………….. Female : Paavai nenjil nooru kaayangal Aaraamal kaadhal yedhu Kannil soga aaru paarungal Kannerae endhan thoodhu Female : Kodhai veedu sarintha podhu Kolam poda vaasal yedhu Kanavugal meedhu uranginaal maadhu Nenjilae aasaigal mounamae baashaigal Female : En kaadhal odangal Karai serum nerangal Poongaatru melum veesudhae Alai vandhu pookkal thoovudhae Malar kanai nenjil paaindhadhae Aanaal vizhigalil sogam oorudhae Malar kanai nenjil paaindhadhae Aanaal vizhigalil sogam oorudhae
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். என். சுரேந்தர் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : ஹோ ஓஒ ஓ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ ஓ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ பெண் : என் காதல் ஓடங்கள் கரை சேரும் நேரங்கள் பூங்காற்று மேலும் வீசுதே…. அலை வந்து பூக்கள் தூவுதே… மலர்கணை நெஞ்சில் பாய்ந்ததே ஆனால் விழிகளில் சோகம் ஊறுதே…. பெண் : என் காதல் ஓடங்கள் கரை சேரும் நேரங்கள் பூங்காற்று மேலும் வீசுதே…. அலை வந்து பூக்கள் தூவுதே… மலர்கணை நெஞ்சில் பாய்ந்ததே ஆனால் விழிகளில் சோகம் ஊறுதே…. ஆண் : ……………………………… பெண் : தீ மீது வீழ்ந்த மீனொன்று தண்ணீரை மீண்டும் தேடும் வீசும் காற்றில் வீழ்ந்த பூ ஒன்று கிளை மீது என்று சேரும் பெண் : நீலவானில் ஜோடி மேகம் போகும் போது சோக ராகம் ஒரு கண்ணில் சலனம் மறு கண்ணில் மௌனம் சூரியன் ஏங்குது தாமரை தூங்குது….. பெண் : என் காதல் ஓடங்கள் கரை சேரும் நேரங்கள் பூங்காற்று மேலும் வீசுதே…. அலை வந்து பூக்கள் தூவுதே… மலர்கணை நெஞ்சில் பாய்ந்ததே ஆனால் விழிகளில் சோகம் ஊறுதே…. ஆண் : ……………………………… பெண் : பாவை நெஞ்சில் நூறு காயங்கள் ஆறாமல் காதல் ஏது கண்ணில் சோக ஆறு பாருங்கள் கண்ணீரே எந்தன் தூது பெண் : கோதை வீடு சரிந்த போது கோலம் போட வாசல் ஏது கனவுகள் மீது உறங்கினள் மாது நெஞ்சிலே ஆசைகள் மௌனமே பாஷைகள் பெண் : என் காதல் ஓடங்கள் கரை சேரும் நேரங்கள் பூங்காற்று மேலும் வீசுதே…. அலை வந்து பூக்கள் தூவுதே… மலர்கணை நெஞ்சில் பாய்ந்ததே ஆனால் விழிகளில் சோகம் ஊறுதே…. மலர்கணை நெஞ்சில் பாய்ந்ததே ஆனால் விழிகளில் சோகம் ஊறுதே….