← Back

Sight Adikka Pogatheenga Song Lyrics

Singer : Malaysia Vasudevan and Chorus Music by : Chandrabose Lyrics by : Muthu Bharathi Male : Sight adikka pogaatheengo Ponnugala paakkaatheenga Paaththaalum pesaatheengo Paaththuputtu vanthudaatheengo..oo…oo…. Chorus : Sight adikka pogamaattom Ponnugala paakkamaattom Paaththaalum pesamaattom Paaththuputtu vanthudamaattom Male : Sight adikka pogaatheengo Ponnugala paakkaatheenga Male : Adakkaththoda ponnu nadanthaa Edakkuththanam pannaatheengo Adakkaththoda ponnu nadanthaa Ha edakkuththanam pannaatheengo Adangaama ponnu alainjaa Adangaama ponnu alainjaa Adakkaama vanthudaatheengo Male : Sight adikka pogaatheengo Ponnugala paakkaatheenga Male : Vayasu ponna kaiya pudichchi Vambu sanda izhukkaatheengo Vayasu ponna kaiya pudichchi Vambu sanda izhukkaatheengo Silukkaattam ponna paaththaa Silukkaattam ponna paaththaa Kirukkaattam vanthudaatheengo Chorus : Sight adikka pogamaattom Ponnugala paakkamaattom Male : Padikka pora ponna paaththu Ha palla kaatti nikkaatheengo Padikka pora ponna paaththu Ha palla kaatti nikkaatheengo Mella ava kannu adichchaa…aa…. Mella ava kannu adichchaa… Michcham meedhi vaikkaatheengo Male : Sight adikka pogaatheengo Ponnugala paakkaatheenga Paaththaalum pesaatheengo Paaththuputtu vanthudaatheengo..oo…oo…. Chorus : Sight adikka pogamaattom Ponnugala paakkamaattom Paaththaalum pesamaattom Paaththuputtu vanthudamaattom Chorus : Sight adikka pogamaattom Ponnugala paakkamaattom Paaththaalum pesamaattom Paaththuputtu vanthudamaattom
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் குழு இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : முத்து பாரதி ஆண் : சைட் அடிக்க போகாதீங்கோ பொண்ணுகள பாக்காதீங்கோ பாத்தாலும் பேசாதீங்கோ பாத்துப்புட்டு வந்துடாதீங்கோ…ஓ…..ஓ…. குழு : சைட் அடிக்க போகமாட்டோம் பொண்ணுகள பாக்கமாட்டோம் பாத்தாலும் பேசமாட்டோம் பாத்துப்புட்டு வந்துடமாட்டோம்…… ஆண் : சைட் அடிக்க போகாதீங்கோ பொண்ணுகள பாக்காதீங்கோ ஆண் : அடக்கத்தோட பொண்ணு நடந்தா எடக்குத்தனம் பண்ணாதீங்கோ அடக்கத்தோட பொண்ணு நடந்தா ஹ எடக்குத்தனம் பண்ணாதீங்கோ அடங்காம பொண்ணு அலைஞ்சா அடங்காம பொண்ணு அலைஞ்சா அடக்காம வந்துடாதீங்கோ…… ஆண் : சைட் அடிக்க போகாதீங்கோ பொண்ணுகள பாக்காதீங்கோ ஆண் : வயசுப் பொண்ண கையப் புடிச்சி வம்பு சண்ட இழுக்காதீங்கோ வயசுப் பொண்ண கையப் புடிச்சி வம்பு சண்ட இழுக்காதீங்கோ சிலுக்காட்டம் பொண்ணப் பாத்தா சிலுக்காட்டம் பொண்ணப் பாத்தா கிறுக்காட்டம் வந்துடாதீங்கோ…… குழு : சைட் அடிக்க போகமாட்டோம் பொண்ணுகள பாக்கமாட்டோம் ஆண் : படிக்கப்போற பொண்ணப் பாத்து ஹ பல்லக் காட்டி நிக்காதீங்கோ படிக்கப்போற பொண்ணப் பாத்து ஹ பல்லக் காட்டி நிக்காதீங்கோ மெல்ல அவ கண்ணு அடிச்சா…ஆ…… மெல்ல அவ கண்ணு அடிச்சா…ஆ…… மிச்சம் மீதி வைக்காதீங்கோ….. ஆண் : சைட் அடிக்க போகாதீங்கோ பொண்ணுகள பாக்காதீங்கோ பாத்தாலும் பேசாதீங்கோ பாத்துப்புட்டு வந்துடாதீங்கோ…ஓ…..ஓ…. குழு : சைட் அடிக்க போகமாட்டோம் பொண்ணுகள பாக்கமாட்டோம் பாத்தாலும் பேசமாட்டோம் பாத்துப்புட்டு வந்துடமாட்டோம்…… குழு : சைட் அடிக்க போகமாட்டோம் பொண்ணுகள பாக்கமாட்டோம் சைட் அடிக்க போகமாட்டோம் பொண்ணுகள பாக்கமாட்டோம்