← Back

Kelambitale Vijayalakshmi Song Lyrics

Singers : Nakul Abhyankar Music by : A. H. Kaashif Male : Kelambittaalae hey Kelambittaalae ho hoo Kelambittaalae vijayalakshmi Male : Kelambittaalae hey Kelambittaalae ho hoo Kelambittaalae vijayalakshmi Male : Azhagagum paadhaiyae Iva nadanthida thaan Niram maarum vaanamae Iva sirichida thaan Ho hoo Male : Nilavellam poopathae Iva parichida thaan Oru bhoomi pothuma Iva cheyichida thaan Male : Pothuvavae iva thangam Oru potti vandhalae Singam singam Naalum cheyikaama Hey thoonga maattaalae Male : Thadai potta anai potta Iva sikkikolla siththoda illa Thatti thokki mutti pova Payum kaattaara Male : Kelambittaalae hey Kelambittaalae ho hoo Kelambittaalae vijayalakshmi Male : {Kelambittaalae Kelambittaalae Kelambittaalae vijayalakshmi} (2) Male : Oh…ilamai uraiyum Azhagu nirantharam Kaalatha niruththida pazhagikitta Male : Seelaikku pozhivu Nagaikku vilambaram Seruppum serappurum iva aninja Male : Kannaalae kodi kodiya Baashai pesi mirattiduva Nenjil kodi kodiya Sandhoshaththa nirachiduva Male : Kodi kodiya Kannukulla kanavirukku Adha thediyae thediyae Dhillaaga kelambitta Dhillaaga kelambitta Male : Kelambittaalae hey Kelambittaalae ho hoo Kelambittaalae vijayalakshmi Male : Kelambittaalae hey Kelambittaalae Kelambittaalae vijayalakshmi Male : Kelambittaalae hey Kelambittaalae Kelambittaalae vijayalakshmi
பாடகர் : நகுல் அப்யங்கர் இசையமைப்பாளர் : ஏ. ஹச். காஷிப் ஆண் : கெளம்பிட்டாலே ஹே கெளம்பிட்டாலே ஹோ ஹோ கெளம்பிட்டாலே விஜயலக்ஷ்மி ஆண் : கெளம்பிட்டாலே ஹே கெளம்பிட்டாலே ஹோ ஹோ கெளம்பிட்டாலே விஜயலக்ஷ்மி ஆண் : அழகாகும் பாதையே இவ நடந்திட தான் நிறம் மாறும் வானமே இவ சிரிச்சிட தான் ஹோ ஹோ ஆண் : நிலவெல்லாம் பூப்பதே இவ பறிச்சிட தான் ஒரு பூமி போதுமா இவ செயிச்சிட தான் ஆண் : பொதுவாவே இவ தங்கம் ஒரு போட்டி வந்தாலே சிங்கம் சிங்கம் நாளும் செயிக்காம ஹே தூங்க மாட்டாளே ஆண் : தடை போட்டா அணை போட்ட இவ சிக்கிக்கொள்ள சித்தோட இல்ல தட்டி தூக்கி முட்டி போவா பாயும் காட்டாறா ஆண் : கெளம்பிட்டாலே ஹே கெளம்பிட்டாலே கெளம்பிட்டாலே விஜயலக்ஷ்மி ஆண் : {கெளம்பிட்டாலே கெளம்பிட்டாலே கெளம்பிட்டாலே விஜயலக்ஷ்மி} (2) ஆண் : ஓ இளமை உறையும் அழகு நிரந்தரம் காலத்தை நிறுத்திட பழகிகிட்டா ஆண் : சீலைக்கு பொழிவு நகைக்கு விளம்பரம் செருப்பும் சிறப்புறும் இவ அணிஞ்சா ஆண் : கண்ணாலே கோடி கோடியா பாஷை பேசி மிரட்டிடுவா நெஞ்சில் கோடி கோடிய சந்தோஷத்தை நிறச்சிடுவா ஆண் : கோடி கோடியா கண்ணுக்குள்ள கனவிற்கு அத தேடியே தேடியே தில்லாக கெளம்பிட்டா தில்லாக கெளம்பிட்டா ஆண் : கெளம்பிட்டாலே ஹே கெளம்பிட்டாலே கெளம்பிட்டாலே விஜயலக்ஷ்மி ஆண் : கெளம்பிட்டாலே ஹே கெளம்பிட்டாலே கெளம்பிட்டாலே விஜயலக்ஷ்மி ஆண் : கெளம்பிட்டாலே ஹே கெளம்பிட்டாலே கெளம்பிட்டாலே விஜயலக்ஷ்மி