← Back

Odakara Manneduthu Song Lyrics

Singer : S. Janaki Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female : Oda karai manneduththu On uruvam senji vachchen Female : Oda karai manneduththu On uruvam senji vachchen Odaiyellaam thanni vanthu Onna mattum pirichchathenna rasavae…ae… Onna mattum pirichchathenna Female : Oda karai manneduththu On uruvam senji vachchen Odaiyellaam thanni vanthu Onna mattum pirichchathenna rasavae…ae… Onna mattum pirichchathenna Female : Mana poruththam paarththu vachen Maalai rendum vaangi vachen Ooraar kannum uruththiyathae en rasavae Oozhvinaiyum thuraththiyathae Female : Mana poruththam paarththu vachen Maalai rendum vaangi vachen Ooraar kannum uruththiyathae en rasavae Oozhvinaiyum thuraththiyathae Female : Oda karai manneduththu On uruvam senji vachchen Odaiyellaam thanni vanthu Onna mattum pirichchathenna rasavae…ae… Onna mattum pirichchathenna Female : Paduththaa pala nenavu Paayellaam kanneeru Paduththaa pala nenavu Paayellaam kanneeru Female : En rasavae eduththu solla yaarirukkaanga En rasavae eduththu solla yaarirukkaanga Female : Oda karai manneduththu On uruvam senji vachchen…ae…ae…. Female : Oda karai manneduththu On uruvam senji vachchen Odaiyellaam thanni vanthu Onna mattum pirichchathenna rasavae…ae… Onna mattum pirichchathenna Onna mattum pirichchathenna Onna mattum pirichchathenna
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : ஓடக் கரை மண்ணெடுத்து ஒன் உருவம் செஞ்சி வச்சேன் பெண் : ஓடக் கரை மண்ணெடுத்து ஒன் உருவம் செஞ்சி வச்சேன் ஓடையெல்லாம் தண்ணி வந்து ஒன்ன மட்டும் பிரிச்சதென்ன ராசாவே…..ஏ….. ஒன்ன மட்டும் பிரிச்சதென்ன பெண் : ஓடக் கரை மண்ணெடுத்து ஒன் உருவம் செஞ்சி வச்சேன் ஓடையெல்லாம் தண்ணி வந்து ஒன்ன மட்டும் பிரிச்சதென்ன ராசாவே…..ஏ….. ஒன்ன மட்டும் பிரிச்சதென்ன பெண் : மணப் பொருத்தம் பார்த்து வச்சேன் மாலை ரெண்டும் வாங்கி வச்சேன் ஊரார் கண்ணும் உறுத்தியதே என் ராசாவே ஊழ்வினையும் துரத்தியதே… பெண் : மணப் பொருத்தம் பார்த்து வச்சேன் மாலை ரெண்டும் வாங்கி வச்சேன் ஊரார் கண்ணும் உறுத்தியதே என் ராசாவே ஊழ்வினையும் துரத்தியதே… பெண் : ஓடக் கரை மண்ணெடுத்து ஒன் உருவம் செஞ்சி வச்சேன் ஓடையெல்லாம் தண்ணி வந்து ஒன்ன மட்டும் பிரிச்சதென்ன ராசாவே…..ஏ….. ஒன்ன மட்டும் பிரிச்சதென்ன பெண் : படுத்தா பல நெனவு பாயெல்லாம் கண்ணீரு….. படுத்தா பல நெனவு பாயெல்லாம் கண்ணீரு….. பெண் : என் ராசாவே எடுத்து சொல்ல யாரிருக்காங்க என் ராசாவே எடுத்து சொல்ல யாரிருக்காங்க.. பெண் : ஓடக் கரை மண்ணெடுத்து ஒன் உருவம் செஞ்சி வச்சேன்….ஏ……ஏ….. பெண் : ஓடக் கரை மண்ணெடுத்து ஒன் உருவம் செஞ்சி வச்சேன் ஓடையெல்லாம் தண்ணி வந்து ஒன்ன மட்டும் பிரிச்சதென்ன ராசாவே…..ஏ….. ஒன்ன மட்டும் பிரிச்சதென்ன ஒன்ன மட்டும் பிரிச்சதென்ன ஒன்ன மட்டும் பிரிச்சதென்ன