← Back

Aarambam Indraethaan Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Male : Aarambam indreythaan Anbavam yaethu…aa…aa…aah…aa…aah…aa… Aarambam indreythaan Anbavam yaethu… Anantham endrae vizhi sollum thoodhu Vizhi sollum thoothu Male : Naadagam aadidum iruvizhi konjum Nadanthidum paathangal adi vaikka anjum Naadagam aadidum iruvizhi konjum Nadanthidum paathangal adi vaikka anjum Male : Aayiram pookkal sirikkindra manjam Aayiram pookkal sirikkindra manjam Ananatham sorkkangal thirakkattum konjam Thirakkattum konjam Male : Aarambam indreythaan Anbavam yaethu… Anantham endrae vizhi sollum thoodhu Vizhi sollum thoothu Male : Nenjodu nenjam sangamamaam Neram idhuthaano Uyir niththirai endrae mutamizh sollum Paavam idhuthaano Male : Kalaiyaatha aadai kalainthaadum medai Neeraadum kolam neeraaga thondrum Neeraaga thondrum Male : Aarambam indreythaan Anbavam yaethu… Anantham endrae vizhi sollum thoodhu Vizhi sollum thoothu Male : Yaettriya deepaththil ezhil mugam searththu Ilaveani neeraadi pudhu manam pooththu Yaettriya deepaththil ezhil mugam searththu Ilaveani neeraadi pudhu manam pooththu Male : Kaaththaadum poonjolai oru pakkam saerththu Kannae nee varuvathu perinba kooththu perinba kooththu Male : Aarambam indreythaan Anbavam yaethu… Anantham endrae vizhi sollum thoodhu Vizhi sollum thoothu
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : ஆரம்பம் இன்றேதான் அனுபவம் ஏது…ஆ….ஆ….ஆஹ்…ஆ….ஆஹ்…ஆ…. ஆரம்பம் இன்றேதான் அனுபவம் ஏது.. ஆனந்தம் என்றே விழி சொல்லும் தூது விழி சொல்லும் தூது ஆண் : நாடகம் ஆடிடும் இருவிழி கொஞ்சும் நடந்திடும் பாதங்கள் அடி வைக்க அஞ்சும் நாடகம் ஆடிடும் இருவிழி கொஞ்சும் நடந்திடும் பாதங்கள் அடி வைக்க அஞ்சும் ஆண் : ஆயிரம் பூக்கள் சிரிக்கின்ற மஞ்சம் ஆயிரம் பூக்கள் சிரிக்கின்ற மஞ்சம் ஆனந்தம் சொர்க்கங்கள் திறக்கட்டும் கொஞ்சம் திறக்கட்டும் கொஞ்சம் ஆண் : ஆரம்பம் இன்றேதான் அனுபவம் ஏது.. ஆனந்தம் என்றே விழி சொல்லும் தூது விழி சொல்லும் தூது ஆண் : நெஞ்சோடு நெஞ்சம் சங்கமமாம் நேரம் இதுதானோ உயிர் நித்திரை என்றே முத்தமிழ் சொல்லும் பாவம் இதுதானோ ஆண் : நெஞ்சோடு நெஞ்சம் சங்கமமாம் நேரம் இதுதானோ உயிர் நித்திரை என்றே முத்தமிழ் சொல்லும் பாவம் இதுதானோ ஆண் : கலையாத ஆடை கலைந்தாடும் மேடை நீராடும் கோலம் நீராக தோன்றும் நீராக தோன்றும் ஆண் : ஆரம்பம் இன்றேதான் அனுபவம் ஏது.. ஆனந்தம் என்றே விழி சொல்லும் தூது விழி சொல்லும் தூது ஆண் : ஏற்றிய தீபத்தில் எழில் முகம் பார்த்து இளவேனி நீராடி புது மனம் பூத்து ஏற்றிய தீபத்தில் எழில் முகம் பார்த்து இளவேனி நீராடி புது மனம் பூத்து ஆண் : காத்தாடும் பூஞ்சோலை ஒரு பக்கம் சேர்த்து கண்ணே நீ வருவது பேரின்ப கூத்து பேரின்ப கூத்து ஆண் : ஆரம்பம் இன்றேதான் அனுபவம் ஏது.. ஆனந்தம் என்றே விழி சொல்லும் தூது விழி சொல்லும் தூது