← Back

Thamizhil Athu Oru Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Vishwanathan Male : Thamizhil adhu oru iniya kalai Unnai thazhuvi kanden Andha kavidhaigalai Male : Thamizhil adhu oru iniya kalai Unnai thazhuvi kanden Andha kavidhaigalai Female : Azhagil nee oru pudhiya kalai Azhagil nee oru pudhiya kalai Unnai anaithu kanden Inba kanavugalai Female : Azhagil nee oru pudhiya kalai Unnai anaithu kanden Inba kanavugalai Male : Poonthottam pom maedai Mani mandabam Oru pennaaga uruvaanadho Pennaaga uruvaanadho Female : Poo meedhu vilaiaadum Pon vandugal Un kannaaga uruvaanadho Kannaaga uruvaanadho Male : Annangal thaalaattum Kannangal enakkaaga Kalyaana oli kaattudho Annangal thaalaattum Kannangal enakkaaga Kalyaana oli kaattudho Male : Thamizhil adhu oru iniya kalai Unnai thazhuvi kanden Andha kavidhaigalai Female : Aahahahaa aa… Male : Ohohoho oo… Female : Aa haa… Both : O oho… Female : Paaraadha paarvaikku parisallavo Undhan maarbodu naan vandhadhu Maarbodu naan vandhadhu Male : Paal pondra paavaikku sugamallavo Nalla naal paartthu naan vandhadhu Nalla naal paartthu naan vandhadhu Female : Nei vaasa kuzhal meedhu Kai pottu vilaiyaadum Kalai undhan kalaiyallavo Nei vaasa kuzhal meedhu Kai pottu vilaiyaadum Kalai undhan kalaiyallavo Male : Neeraadum sugamondrum Poraadum suvaiyondrum Nee thandha vilaiyallavo Nee thandha vilaiyallavo Male : Thamizhil adhu oru iniya kalai Unnai thazhuvi kanden Andha kavidhaigalai Female : Azhagil nee oru pudhiya kalai Unnai anaithu kanden Inba kanavugalai Male : Thamizhil adhu oru iniya kalai Unnai thazhuvi kanden Andha kavidhaigalai
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : தமிழில் அது ஒரு இனிய கலை உன்னைத் தழுவிக் கண்டேன் அந்த கவிதைகளை ஆண் : தமிழில் அது ஒரு இனிய கலை உன்னைத் தழுவிக் கண்டேன் அந்த கவிதைகளை பெண் : அழகில் நீயொரு புதிய கலை அழகில் நீயொரு புதிய கலை உன்னை அணைத்துக் கண்டேன் இன்ப கனவுகளை பெண் : அழகில் நீயொரு புதிய கலை உன்னை அணைத்துக் கண்டேன் இன்ப கனவுகளை ஆண் : பூந்தோட்டம் பொன்மேடை மணிமண்டபம் ஒரு பெண்ணாக உருவானதோ… பெண்ணாக உருவானதோ பெண் : பூமீது விளையாடும் பொன் வண்டுகள் உன் கண்ணாக உருவானதோ… கண்ணாக உருவானதோ ஆண் : அன்னங்கள் தாலாட்டும் கன்னங்கள் எனக்காக கல்யாண ஒளி காட்டுதோ அன்னங்கள் தாலாட்டும் கன்னங்கள் எனக்காக கல்யாண ஒளி காட்டுதோ ஆண் : தமிழில் அது ஒரு இனிய கலை உன்னைத் தழுவிக் கண்டேன் அந்த கவிதைகளை பெண் : அஆகாஹா ஆ….. ஆண் : ஓஹோஹஓஹோ ஓ…. பெண் : ஆ ஹா…. இருவர் : ஒ ஓஹோ…. பெண் : பாராத பார்வைக்கு பரிசல்லவோ உந்தன் மார்போடு நான் வந்தது… மார்போடு நான் வந்தது ஆண் : பால்போன்ற பாவைக்கு சுகமல்லவோ நல்ல நாள் பார்த்து நான் வந்தது… நல்ல நாள் பார்த்து நான் வந்தது பெண் : நெய் வாசக் குழல் மீது கைபோட்டு விளையாடும் கலை உந்தன் கலையல்லவோ நெய் வாசக் குழல் மீது கைபோட்டு விளையாடும் கலை உந்தன் கலையல்லவோ ஆண் : நீராடும் சுகமொன்றும் போராடும் சுவையொன்றும் நீ தந்த விலையல்லவோ… நீ தந்த விலையல்லவோ ஆண் : தமிழில் அது ஒரு இனிய கலை உன்னைத் தழுவிக் கண்டேன் அந்த கவிதைகளை பெண் : அழகில் நீயொரு புதிய கலை உன்னை அணைத்துக் கண்டேன் இன்ப கனவுகளை ஆண் : தமிழில் அது ஒரு இனிய கலை உன்னைத் தழுவிக் கண்டேன் அந்த கவிதைகளை