← Back

Poori Poori Song Lyrics

Singers : Mano and Swarnalatha Music by : Deva Female : Poori poori bel poori Paani poori singaari Joru joru gulzaru Lovvukkedhu sensoru Female : Babylona maridona Paarys pona moris pona Madanava viduvana Pakkam pona vekkam pona Pocketula vechipaana Cellulaar telephone ah..aa…aa… Male : Poori poori bel poori Paani poori singaari Joru joru gulzaru Lovvukkedhu sensoru Chorus : Ye he ye he yei Ye he ye he yei He he he….. Male : Ye ye yei.. Innum innum sugam Ingirukku nee sollsu solslu Female : Adhu inguirukku Male : Haa Female : Macham macham adhu engirukku Nee sollsu sollu Adhu angirukku Female : Ahaa Male : Haei paarthutten paarthuten Muzhukka muzhukka paathutten Asandhuten asandhuten Adi ammaadi asandhuten Female : Nee adhukkulla asaradhae Konjam poruthiru alaiyaadhae Kai patta idam thotta idam Thaen manakkum Athnaiyum sollalaamaa Male : Poori poori bel poori Paani poori singaari Joru joru gulzaru Lovvukkedhu sensoru Chorus : Hoyaah hooyaah hooyaah hey…(3) Male : Thoppulule naan suthuradhu Adhu enna enna Female : Chinna bombaramthaan Male : Hahaa Female : Kattilil dhinam sollurathu Adhu enna enna Male : Kaadhal mandhiram thaan Male : Hae padikkiren padikkiren Paaya potta padikkiren Thudikkirenthudikkiren Thookam kettu thudikkiren Female : Nee avasara padalaama Male : Ahaa Female : Vizhi mabugalai vidalaama Male : yei Female : Manapandhalathaan katta Solli ketti melam Kotta solli Ippa namma ottalaama Male : Poori poori bel poori Paani poori singaari Female : Joru joru gulzaru Lovvukkedhu sensoru Male : Babylona maridona Paarys pona moris pona Madanava viduvana Female : Pakkam pona vekkam pona Pocketula vechipaana Cellulaar telephone ah.. Male : Ye haei Poori poori bel poori Paani poori singaari Female : Joru joru gulzaru Male : Haa haa Female : Lovvukkedhu sensoru
பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : தேவா பெண் : பூரி பூரி பேல்பூரி பாணி பூரி சிங்காரி ஜோரு ஜோரு குல்சாரு லவ்வுக்கேது சென்சாரு பெண் : பாபிலோனா மேரிடோனா பாரிஸ் போனா மோரிஸ் போனா மேட்டோனாவ விடுவானா பக்கம் போனா வெக்கம் போனா பாக்கெட்டுல வச்சிப்பானா செல்லுலாறு டெலிபோனா….ஆஅ.. ஆண் : பூரி பூரி பேல்பூரி பாணி பூரி சிங்காரி ஜோரு ஜோரு குல்சாரு லவ்வுக்கேது சென்சாரு குழு : ஏ ஹே ஏய் ஏ ஹே ஏய் ஏ ஹே ஏய் ஏ ஹே ஏய் ஹே ஹே ஹே ஆண் : ஏ ஏ ஏய் இன்னும் இன்னும் சுகம் இங்கிருக்கு நீ சொல்லு சொல்லு பெண் : அது இங்கிருக்கு ஆண் : ஹா…. பெண் : மச்சம் மச்சம் அது எங்கிருக்கு நீ சொல்லு சொல்லு அது அங்கிருக்கு பெண் : அ ஹா ஆண் : ஹேய் பாத்துட்டேன் பாத்துட்டேன் முழுக்க முழுக்க பாத்துட்டேன் அசந்துட்டேன் அசந்துட்டேன் அடி எம்மாடி அசந்துட்டேன் பெண் : நீ அதுக்குள்ள அசராதே கொஞ்சம் பொறுத்திரு அலையாதே கை பட்ட இடம் தொட்ட இடம் தேன் மணக்கும் அத்தனையும் சொல்லலாமா ஆண் : பூரி பூரி பேல்பூரி பாணி பூரி சிங்காரி ஜோரு ஜோரு குல்சாரு லவ்வுக்கேது சென்சாரு குழு : ஹோயே ஹோயே ஹோயே ஹே ஹோயே ஹோயே ஹோயே ஹே ஹோயே ஹோயே ஹோயே ஹே ஆண் : தொப்புளுலே நான் சுத்துறது அது என்ன என்ன பெண் : சின்ன பம்பரந்தான் ஆண் : ஹஹா பெண் : கட்டிலிலே தினம் சொல்லுறது அது என்ன என்ன ஆண் : காதல் மந்திரம் தான் ஆண் : ஹே படிக்கிறேன் படிக்கிறேன் பாய போட்டா படிக்கிறேன் துடிக்கிறேன் துடிக்கிறேன் தூக்கம் கெட்டு துடிக்கிறேன் பெண் : நீ அவசரப்படலாமா ஆண் : ஆஹா பெண் : விழி அம்புகளை விடலாமா ஆண் : ஏய் பெண் : மணப்பந்தலதான் கட்ட சொல்லி கெட்டி மேளம் கொட்ட சொல்லி இப்ப நம்ம ஒட்டலாமா ஆண் : பூரி…..பூரி பூரி பேல்பூரி பாணி பூரி சிங்காரி பெண் : ஜோரு ஜோரு குல்சாரு லவ்வுக்கேது சென்சாரு ஆண் : பாபிலோனா மேரிடோனா பாரிஸ் போனா மோரிஸ் போனா மேட்டோனாவ விடுவானா பெண் : பக்கம் போனா வெக்கம் போனா பாக்கெட்டுல வச்சிப்பானா செல்லுலாறு டெலிபோனா…. ஆண் : ஏ ஹேய் பூரி பூரி பேல்பூரி பாணி பூரி சிங்காரி பெண் : ஜோரு ஜோரு குல்சாரு ஆண் : ஹா ஹா பெண் : லவ்வுக்கேது சென்சாரு