← Back

Thenchittu Thennanjittu Song Lyrics

Singer : K. S. Chithra Music by : Sankar Ganesh Female : Thaen sittu thennanjittu naanae Thenmaangu paadi selvenae Santhosathil sangeetham pol Chinna ponnu naan sirippen aahaa Female : Thaen sittu thennanjittu naanae Thenmaangu paadi selvenae Santhosathil sangeetham pol Chinna ponnu naan sirippen Female : Nadhi polae nadai podum Ila nangaiyin valai yosai Adhikaalai arul koorum Andha aalaya mani oosai Female : Kaanum yaavum azhagu kolam Ketkkum yaavum amudha gaanam Vaazhvil endrum vasanthamae Naanum oru raasathi thaan Naalai ival raajangam thaan Female : Thaen sittu thennanjittu naanae Thenmaangu paadi selvenae Santhosathil sangeetham pol Chinna ponnu naan sirippen ahaa Female : Kadal vaanam nilam yaavum Ilam kanniyin poonthottam Thadaiyedhum kidaiyaadhu Ini naaloru munnaettram Female : Paravai poale siragu vaaithaal Ulagai kooda alanthu paarppen Yaarum vaazha paaduven Kaalai mudhal maalai varai Paavai manam paadum isai Female : Thaen sittu thennanjittu naanae Thenmaangu paadi selvenae Santhosathil sangeetham pol Chinna ponnu naan sirippen ahaaa Female : Thaen sittu thennanjittu naanae Lalalalalalalalalala…………….
பாடகி : கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : தேன் சிட்டு தென்னஞ்சிட்டு நானே தெம்மாங்கு பாடிச் செல்வேனே சந்தோஷத்தில் சங்கீதம் போல் சின்னப் பொண்ணு நான் சிரிப்பேன் ஆஹா பெண் : தேன் சிட்டு தென்னஞ்சிட்டு நானே தெம்மாங்கு பாடிச் செல்வேனே சந்தோஷத்தில் சங்கீதம் போல் சின்னப் பொண்ணு நான் சிரிப்பேன் பெண் : நதி போலே நடைபோடும் இள நங்கையின் வளையோசை அதிகாலை அருள் கூறும் அந்த ஆலய மணி ஓசை பெண் : காணும் யாவும் அழகு கோலம் கேட்கும் யாவும் அமுதகானம் வாழ்வில் என்றும் வசந்தமே நானும் ஒரு ராசாத்திதான் நாளை இவள் ராஜாங்கம்தான் பெண் : தேன் சிட்டு தென்னஞ்சிட்டு நானே தெம்மாங்கு பாடிச் செல்வேனே சந்தோஷத்தில் சங்கீதம் போல் சின்னப் பொண்ணு நான் சிரிப்பேன் ஆஹா பெண் : கடல் வானம் நிலம் யாவும் இளம் கன்னியின் பூந்தோட்டம் தடையேதும் கிடையாது இனி நாளொரு முன்னேற்றம் பெண் : பறவை போலே சிறகு வாய்த்தால் உலகை கூட அளந்து பார்ப்பேன் யாரும் வாழ பாடுவேன் காலை முதல் மாலை வரை பாவை மனம் பாடும் இசை பெண் : தேன் சிட்டு தென்னஞ்சிட்டு நானே தெம்மாங்கு பாடிச் செல்வேனே சந்தோஷத்தில் சங்கீதம் போல் சின்னப் பொண்ணு நான் சிரிப்பேன் ஆஹா… பெண் : தேன் சிட்டு தென்னஞ்சிட்டு நானே லாலாலலலலலாலா…..