← Back

Chellakiliye Senthamaraiye Song Lyrics

Singers : S. Janaki and Jikki Music by : K. H. Reddy Lyrics by : A. Maruthakasi Female : Chellakiliyae senthamaraiyae Kannaiyaa Pesum deiva silaiyae jeeva sudarae Chinnaiyaa…hoooo Theda kedaikadha ponnaiyaa Nee selva sirappodu vaazhaiyaa Female and Chorus : Chellakiliyae senthamaraiyae Kannaiyaa Pesum deiva silaiyae jeeva sudarae Chinnaiyaa…hoooo Theda kedaikadha ponnaiyaa Nee selva sirappodu vaazhaiyaa Female : Haaa Mullai nagai veesi muthaana mozhi pesi neeyae Female : Thulli varum kaatchi thondruthae En kannil saeyae Female : Hooo oo hoo oo Theda kedaikadha ponnaiyaa Nee … Female and Chorus : Selva sirappodu vaazhaiyaa Female : Haaa..aa… Neelavizhi konjam nilavu mugam kaanum bothu Female : Nenjil uruvaagum inba nilaikku Eeduedhu unakkeduedhu… Female : Hooo oo hoo oo Theda kedaikadha ponnaiyaa Nee … Female and Chorus : Selva sirappodu vaazhaiyaa Female : Haaaa..aaaa… Anbu payiraaga inba nadhiyaaga vandhaai Female : Pongum valam yaavum Engal manaithannil thandhaai Female : Hooo oo hoo oo Theda kedaikadha ponnaiyaa Nee … Female and Chorus : Selva sirappodu vaazhaiyaa Female : Edhu vendumaayinum un pattan tharuvaar Female : Idhazhoorum muthangal peruvaar Female Both : Hoo oo hoo ooo Female : Edhu vendumaayinum un pattan tharuvaar Female : Idhazhoorum muthangal peruvaar Female : Thandhai kadhai solluvaar Female : Annai thaalattuvaal Both : Engal kann pola unai endrum Kappattruvom Theda kedaikadha ponnaiyaa Nee selva sirappodu vaazhaiyaa Female : Theda kedaikadha ponnaiyaa Nee … Female and Chorus : Selva sirappodu vaazhaiyaa Female and Chorus : Chellakiliyae senthamaraiyae Kannaiyaa Pesum deiva silaiyae jeeva sudarae Chinnaiyaa…hoooo Theda kedaikadha ponnaiyaa Nee selva sirappodu vaazhaiyaa
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் ஜிக்கி இசை அமைப்பாளர் : கே. எச். ரெட்டி பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : செல்லக் கிளியே செந்தாமரையே கன்னையா பேசும் தெய்வச் சிலையே ஜீவச் சுடரே சின்னையா..ஹோ தேடக் கிடைக்காத பொன்னைய்யா நீ செல்வச் சிறப்பொடு வாழய்யா…. பெண் மற்றும் குழு : செல்லக் கிளியே செந்தாமரையே கன்னையா பேசும் தெய்வச் சிலையே ஜீவச் சுடரே சின்னையா..ஹோ தேடக் கிடைக்காத பொன்னைய்யா நீ செல்வச் சிறப்பொடு வாழய்யா…. பெண் : ஹா ……. முல்லை நகை வீசி முத்தான மொழி பேசி பெண் : நீயே துள்ளி வரும் காட்சி தோன்றுதே என் கண்ணில் சேயே பெண் : ஹோ ஓ ஹோ ஓ தேடக் கிடைக்காத பொன்னைய்யா .. நீ பெண் மற்றும் குழு : செல்வச் சிறப்பொடு வாழய்யா…. பெண் : ஹா ..ஆ… நீலவிழி கொஞ்சும் நிலவு முகம் காணும்போது பெண் : நெஞ்சில் உருவாகும் இன்ப நிலைக்கு ஈடேது உனக்கு ஈடேது பெண் : ஹோ ஓ ஹோ ஓ தேடக் கிடைக்காத பொன்னைய்யா.. நீ பெண் மற்றும் குழு : செல்வச் சிறப்பொடு வாழய்யா…. பெண் : ஹா ..ஆ அன்பு பயிராக இன்ப நதியாக வந்தாய் பெண் : பொங்கும் வளம் யாவும் எங்கள் மனைதன்னில் தந்தாய் பெண் : ஹோ ஓ ஹோ ஓ தேடக் கிடைக்காத பொன்னைய்யா .. நீ பெண் மற்றும் குழு : செல்வச் சிறப்பொடு வாழய்யா…. பெண் : எது வேண்டுமாயினும் உன் பாட்டன் தருவார் பெண் : இதழூறும் முத்தங்கள் பெறுவார் இருவர் : ஹோ ஓ ஹோ ஓ பெண் : எது வேண்டுமாயினும் உன் பாட்டன் தருவார் பெண் : இதழூறும் முத்தங்கள் பெறுவார் பெண் : தந்தை கதை சொல்லுவார் பெண் : அன்னை தாலாட்டுவாள் இருவர் : எங்கள் கண்போல உனையென்றும் காப்பாற்றுவோம் தேடக் கிடைக்காத பொன்னைய்யா நீ செல்வச் சிறப்பொடு வாழய்யா…. பெண் : தேடக் கிடைக்காத பொன்னைய்யா .. நீ பெண் மற்றும் குழு : செல்வச் சிறப்பொடு வாழய்யா…. பெண் மற்றும் குழு : செல்லக் கிளியே செந்தாமரையே கன்னையா பேசும் தெய்வச் சிலையே ஜீவச் சுடரே சின்னையா..ஹோ தேடக் கிடைக்காத பொன்னைய்யா நீ செல்வச் சிறப்பொடு வாழய்யா….