← Back

Rayilu Rayilu Song Lyrics

Singer : Vadivelu Music by : Deva Male : Rayilu rayilu Jappaanin pullet rayilu adhu pola Puyalu puyalu naanthaandi vaigai puyalu Entha ponnuthaan yaengamaattaa Enna paaththathum thoongamaattaa Maadhuri theetchith kooda maanthaa naalu Letter potaa Male : Rayilu rayilu Jappaanin pullet rayilu adhu pola Puyalu puyalu naanthaandi vaigai puyalu Male : Thaanaaga thookkum en sattai collar Kaaranam paiyil american doller En pinnaal yaarum adikkaathae jalra Male : Kaiya thatti azhaichchaa Vaanam vittu erangi rambaiyumthaan varuvaalae Kaasa vittu erinjaa Veththalaiya madichchi oorvasiyum tharuvaalae Male : Julie julie…. Unakkum enakkum dhinamum jolly Idaiyil yaedhu thadukkum vaeli Kaala vittu thazhuvikkittu paadidalaam kavvaali Male : Rayilu rayilu Pullet rayilu adhu pola Puyalu puyalu naanthaandi vaigai puyalu Male : Bombay-il neththu karishmaa kaboor-ru Ennaththaan aaththu kan vachchaa paaru En maele crazy vada naattu star-ru Male : Ennidaththila yaedho Current onnu irukku Izhukkuthu pala pera Ennudaiya nenaipil chinna chinna Ponnunga marakkuthu than pera Male : Amsaa amsaa….aa.. Needhaan enakku chicken samosaa Inimael enna jalsaa jalsaa Flight-il yaeri honey moon kku Poyidalaam mun paasaa Male : Rayilu rayilu Pullet rayilu adhu pola Puyalu puyalu naanthaandi vaigai puyalu Entha ponnuthaan yaengamaattaa Enna paaththathum thoongamaattaa Maadhuri theetchith kooda maanthaa naalu Letter potaa Male : Rayilu rayilu Jappaanin pullet rayilu adhu pola Puyalu puyalu naanthaandi vaigai puyalu
பாடகர் : வடிவேலு இசையமைப்பாளர் : தேவா ஆண் : ரயிலு ரயிலு ஜப்பானின் புல்லெட் ரயிலு அது போல புயலு புயலு நான்தாண்டி வைகை புயலு எந்த பொண்ணுதான் ஏங்க மாட்டா என்ன பாத்ததும் தூங்க மாட்டா மாதுரி தீட்சித் கூட முந்தாநாளு லெட்டர் போட்டா ஆண் : ரயிலு ரயிலு ஜப்பானின் புல்லெட் ரயிலு அது போல புயலு புயலு நான்தாண்டி வைகை புயலு ஆண் : தானாக தூக்கும் என் சட்ட காலர் காரணம் பையில் அமெரிக்கன் டாலர் என் பின்னால் யாரும் அடிக்காதே ஜால்ரா ஆண் : கைய தட்டி அழைச்சா வானம் விட்டு எறங்கி ரம்பையும் தான் வருவாளே காச விட்டு எறிஞ்சா வெத்தலைய மடிச்சி ஊர்வசியும் தருவாளே ஆண் : ஜூலி ஜூலி……..ஈ……… உனக்கும் எனக்கும் தினமும் ஜாலி இடையில் ஏது தடுக்கும் வேலி கால விட்டு தழுவிக்கிட்டு பாடிடலாம் கவ்வாலி ஆண் : ரயிலு ரயிலு புல்லெட் ரயிலு புயலு புயலு நான்தாண்டி வைகை புயலு….. ஆண் : பம்பாயில் நேத்து கரிஷ்மா கபூரு என்னத்தான் பாத்து கண் வெச்சா பாரு என் மேலே கிரேசி வடநாட்டு ஸ்டாரு ஆண் : என்னிடத்தில் ஏதோ கரண்ட் ஒண்ணு இருக்கு இழுக்குது பல பேர என்னுடைய நெனப்பில் சின்ன சின்ன பொண்ணுங்க மறக்குது தன் பேர ஆண் : அம்சா அம்சா……ஆ…… நீதான் எனக்கு சிக்கன் சம்சா இனிமேல் என்ன ஜல்சா ஜல்சா பிளைட்டில் ஏறி ஹனிமூனுக்கு போயிடலாம் முன் பாசா ஆண் : ரயிலு ரயிலு புல்லெட் ரயிலு புயலு புயலு நான்தாண்டி வைகை புயலு….. எந்த பொண்ணுதான் ஏங்க மாட்டா என்ன பாத்ததும் தூங்க மாட்டா மாதுரி தீட்சித் கூட முந்தாநாளு லெட்டர் போட்டா ஆண் : ரயிலு ரயிலு ஜப்பானின் புல்லெட் ரயிலு அது போல புயலு புயலு நான்தாண்டி வைகை புயலு