← Back

Chinna Mappilla Song Lyrics

Singer : Vani Jairam Music by : Shankar Ganesh Female : Chinna maappillai enna paakirae Poovu onnu ponnaa vanthathu Thevai enna sonnaa ketkkuthu Female : Chinna maappillai enna paakirae Poovu onnu ponnaa vanthathu Thevai enna sonnaa ketkkuthu Female : Kookookukkukkoo kookookukkukkoo Kukkukoo pudhusu elasu Kookookukkukkoo kookookukkukkoo pudhusu elasu Chittu onnu sikkikkittu irukku Laalaalala….laalaalala….laalalaa…. Katti vachcha mallich chendu kanakku Majaa orey majaa jamaa orae jamaa Female : Chinna maappillai enna paakirae Poovu onnu ponnaa vanthathu Thevai enna sonnaa ketkkuthu Female : Susususchuchchoo susususchuchchoo Susususchu Mdhuvaa idhamaa Susususchuchchoo susususchuchchoo Susususchu Mdhuvaa idhamaa Vanthirukku chinna ponnu thaniyaa Laalaalala….laalaalala…..laalalaa…. Panthamundu sonthamundu sugamaa Majaa orey majaa jamaa orae jamaa Female : Chinna maappillai enna paakirae Poovu onnu ponnaa vanthathu…..oo…. Thevai enna sonnaa ketkkuthu Female : ………………..
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : சின்ன மாப்பிள்ளை என்ன பாக்கிறே பூவு ஒண்ணு பொண்ணா வந்தது தேவை என்ன சொன்னா கேக்குது பெண் : சின்ன மாப்பிள்ள என்ன பாக்கிறே… பூவு ஒண்ணு பொண்ணா வந்தது….ஊ….. தேவை என்ன சொன்னா கேக்குது பெண் : கூகூகுக்குக்கூ கூகூகுக்குக்கூ குக்குக்கூ புதுசு எளசு கூகூகுக்குக்கூ கூகூகுக்குக்கூ புதுசு எளசு சிட்டு ஒண்ணு சிக்கிக்கிட்டு இருக்கு லாலாலல……லாலாலல…. லாலலா….. கட்டி வச்ச மல்லிச்செண்டு கணக்கு மஜா ஒரே மஜா ஜமா ஒரே ஜமா….. பெண் : சின்ன மாப்பிள்ள என்ன பாக்கிறே… பூவு ஒண்ணு பொண்ணா வந்தது….ஊ….. தேவை என்ன சொன்னா கேக்குது பெண் : சுசுசுச்சுச்சூ சுசுசுச்சுச்சூ சுசுச்சுசு மெதுவா இதமா சுசுசுச்சுச்சூ சுசுசுச்சுச்சூ சுசுச்சுசு மெதுவா இதமா வந்திருக்கு சின்னப் பொண்ணு தனியா லாலாலல……லாலாலல…. லாலலா….. பந்தமுண்டு சொந்தமுண்டு சுகமா மஜா ஒரே மஜா ஜமா ஒரே ஜமா….. பெண் : சின்ன மாப்பிள்ள என்ன பாக்கிறே… பூவு ஒண்ணு பொண்ணா வந்தது….ஊ….. தேவை என்ன சொன்னா கேக்குது பெண் : லால லால்ல லா லால லால்ல லா லாலா லாலா லால லாலா லாலா லால……