← Back

Vaazhum Valluvarae Song Lyrics

Singers : V. Priyadarshini, R. Apoorva, N. Aparajitha and Jyothsna Akilan Music by : Darbuka Siva Chorus : Vaazhum valluvarae Kuralilae vaazhum valluvarae Meesai bharadhiyae Engalin aasai maakaviyae Chorus : Thamizhae Thamizhin amudhae Emai mayakkum paadalilae Vaazhum avvaiyae Thamizh vanangidum Chorus : Vaazhum valluvarae Kuralilae vaazhum valluvarae Meesai bharadhiyae Engalin aasai maakaviyae
பாடகர்கள் : வி. பிரியதர்ஷினி, ஆர். அபூர்வா, அபராஜிதா மற்றும் ஜோத்ஸ்னா அகிலன் இசை அமைப்பாளர் : தர்புகா சிவா குழு : வாழும் வள்ளுவரே குறளிலே வாழும் வள்ளுவரே மீசை பாரதியே எங்களின் ஆசை மாகவியே குழு : தமிழே தமிழின் அமுதே எமை மயக்கும் பாடலிலே வாழும் அவ்வையே தமிழ் வணங்கிடும் குழு : வாழும் வள்ளுவரே குறளிலே வாழும் வள்ளுவரே மீசை பாரதியே எங்களின் ஆசை மாகவியே