← Back

Vaanga Sir Vaanga Song Lyrics

Singer : L. R. Eswari Music by : S. M. Subbaih Naidu Lyrics by : Vaali Female : Hello vaanga sir vaanga Vaadikkaiyaaga neega Hello vaanga sir vaanga Vaadikkaiyaaga neega Veliyor sarakku ulloor sarakku Vendiyathellaam irukku Female : Vaanga sir vaanga Vaadikkaiyaaga neega Veliyor sarakku ulloor sarakku Vendiyathellaam irukku Female : Gopura kondai kuthikkaal seruppu Idaiyil kuttai paavaadai Gopura kondai kuthikkaal seruppu Idaiyil kuttai paavaadai Inth ilavattam mugaththukku cigarette edhukku Koodaathammaa pugai vaadai Female : Vasathi irukku aiyyaavukku Asathiyai pokka varuvaaru Ivar vagai vagaiyaa cigarettetai Pugai pugaiyaaha viduvaaru Kup kup kup kup Female : Vaanga sir vaanga Chorus : Chachchaa Female : Keezhe lungi melae jippaa Idaiyilae thondhi eduppaa Keezhe lungi melae jippaa Idaiyilae thondhi eduppaa Puliyampatti mainaru Ivaru puliyai sutta veeraru Puliyampatti mainaru Ivaru puliyai sutta veeraru Female : Naattu sarakka keppaaru Adha pottukittu paappaaru Onnaa iruppathu rendaa theriyum Anjukku paaththaa kodupaaru Chorus : Chachchaa Female : Vaanga sir vaanga Female : Periya idaththu ragasiyam ellaam Pechilae ingu veliyaagum Periya idaththu ragasiyam ellaam Pechilae ingu veliyaagum Naan ketukka maatten kandukka maattaen Ketukka maatten kandukka maattaen Yaeval seivathu en paniyaagum Female : Kettathai kodukkum sonnathai seiyyum Chinna paiyanai kavanikkanum Manasula pattathai veliyila solaen Thavaraa irunthaa mannikkanum Chorus : Chachchaa Female : Vaanga sir vaanga Vaadikkaiyaaga neega Veliyor sarakku ulloor sarakku Vendiyathellaam irukku
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு பாடலாசிரியர் : வாலி பெண் : ஹலோ வாங்க சார் வாங்க வாடிக்கையாக நீங்க வாங்க சார் வாங்க வாடிக்கையாக நீங்க வெளியூர் சரக்கு உள்ளூர் சரக்கு வேண்டியதெல்லாம் இருக்கு… பெண் : வாங்க சார் வாங்க வாடிக்கையாக நீங்க வெளியூர் சரக்கு உள்ளூர் சரக்கு வேண்டியதெல்லாம் இருக்கு… பெண் : கோபுர கொண்டை குதிக்கால் செருப்பு இடையில் குட்டை பாவாடை கோபுர கொண்டை குதிக்கால் செருப்பு இடையில் குட்டை பாவாடை இந்த இளவட்டம் முகத்துக்கு சிகரெட் எதுக்கு கூடாதம்மா புகை வாடை…. பெண் : வசதி இருக்கு ஐயாவுக்கு அசதியை போக்க வருவாரு இவர் வகை வகையாக சிகரெட்டை புகை புகையாக விடுவாரு….. குப் குப் குப் குப் பெண் : வாங்க சார் வாங்க குழு : சச்சா பெண் : கீழே லுங்கி மேலே ஜிப்பா இடையிலே தொந்தி எடுப்பா கீழே லுங்கி மேலே ஜிப்பா இடையிலே தொந்தி எடுப்பா புளியம்பட்டி மைனரு இவரு புலியை சுட்ட வீரரு புளியம்பட்டி மைனரு இவரு புலியை சுட்ட வீரரு பெண் : நாட்டுச் சரக்கா கேப்பாரு அதப் போட்டுக்கிட்டு பாப்பாரு ஒண்ணா இருப்பது ரெண்டா தெரியும் அஞ்சுக்கு பாத்தா கொடுப்பாரு… குழு : சச்சா பெண் : வாங்க சார் வாங்க பெண் : பெரிய இடத்து ரகசியம் எல்லாம் பேச்சிலே இங்கு வெளியாகும் பெரிய இடத்து ரகசியம் எல்லாம் பேச்சிலே இங்கு வெளியாகும் நான் கேட்டுக்க மாட்டேன் கண்டுக்க மாட்டேன் கேட்டுக்க மாட்டேன் கண்டுக்க மாட்டேன் ஏவல் செய்வது என் பணியாகும் பெண் : கேட்டதை கொடுக்கும் சொன்னதை செய்யும் சின்னப் பையனை கவனிக்கணும் மனசுல பட்டதை வெளியில சொல்வேன் தவறா இருந்தா மன்னிக்கணும்…. குழு : சச்சா பெண் : வாங்க சார் வாங்க வாடிக்கையாக நீங்க வெளியூர் சரக்கு உள்ளூர் சரக்கு வேண்டியதெல்லாம் இருக்கு…