← Back

Indha Paaril Illai Enakkinaiyae Song Lyrics

Singer : M. S. Subbulakshmi Music by : S. V. Venkatraman Male : Indha paaril illai yenakkinaiyae Indha paaril illai yenakkinaiyae Inba meeraa aaa…aa….aaa…aa… Mangai meeraa vaazhvinil thunaiyae Mangai meeraa vaazhvinil thunaiyae Male : Indha paaril illai yenakkinaiyae Male : Gaana kalaiyil nigaril yuvadhi Gaana kalaiyil nigaril yuvadhi Kannan adi maravaa gunanidhi Male : Gaana kalaiyil nigaril yuvadhi Kannan adi maravaa gunanidhi Mangai enaiyae maalaiyidavae Mangai enaiyae maalaiyidavae Mannaril naan oru baakiyasaali Male : Indha paaril illai yenakkinaiyae Indha paaril illai yenakkinaiyae
பாடகி : எம். எஸ். சுப்புலட்சுமி இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன் ஆண் : இந்தப் பாரில் இல்லை எனக்கினையே இந்தப் பாரில் இல்லை எனக்கினையே இன்ப மீரா ஆஆ…….ஆ…….ஆஅ….அ….. மங்கை மீரா வாழ்வினில் துணையே மங்கை மீரா வாழ்வினில் துணையே ஆண் : இந்தப் பாரில் இல்லை எனக்கினையே ஆண் : கானக் கலையில் நிகரில் யுவதி கானக் கலையில் நிகரில் யுவதி கண்ணன் அடி மறவா குணநிதி ஆண் : கானக் கலையில் நிகரில் யுவதி கண்ணன் அடி மறவா குணநிதி மங்கை எனையே மாலையிடவே மங்கை எனையே மாலையிடவே மன்னரில் நான் ஒரு பாக்கியசாலி ஆண் : இந்தப் பாரில் இல்லை எனக்கினையே இந்தப் பாரில் இல்லை எனக்கினையே