← Back

Thaagam Theerea Song Lyrics

Singers : Padmalatha and Yazin Nizar Music by : M. Ghibran Female : Haa….aaa….aaa….aaa… Aaa….aaa…..aaa….aaa….aaa… Aaa…..aaa….aaa…..aaa….aaa… Female : Thaagam theera kaanal neerai Kaadhal indru kaatuthae Thaekki thaekki sertha kanneer Oorin thaagam theerkuthae Female : Kangal eerathai kaanum nerathil Vizhi vazhi uyir poguthae Anthi nerathil anbin yekkathil Uyirinai manam theduthae Female : Thaagam theera kaanal neerai Kaadhal indru kaatuthae Male : Vaa sagi vaa sagi Vaa sagi vaa sagi Vaanam pol naalellaam Vaazhalaam vaa sagi Vaa sagi vaa sagi Vaa sagi vaa sagi Kaadhalai nenjilae Yenthidum vaa sagi Female : Uyir thodum paniyae Oosi ilai kaadugalil Veesi varum kaatrum Sudugirathae oh oo oo oo Ithu enna kanavo Thunai izhantha oru paravai Thudi thudithu azhuthae Sogathilae oh oo oo oo Female : Ondrin uyir pogum Illai rendum vaazhum Iraivan avan vithiyai vithiyai Yaaru solla koodum.. Female : Thaagam theera kaanal neerai Kaadhal indru kaatuthae Thaekki thaekki sertha kanneer Oorin thaagam theerkuthae Female : Siragugal koduthae Siraipidikkum kaadhalilae Siluvaigalai idhayam Sumakirathae oh oo oo oo Female : Valigalai koduthae Varudividum vaazhkaiyilae Uravugalin sathigal Thodarkirathae oh oo oo oo Female : Kaadhal kondu vaazhum Kanthal malar naalum Adai mazhaiyilum nanainthae nanainthae Sooriyanai thedum Female : Thaagam theera kaanal neerai Kaadhal indru kaatuthae Thaekki thaekki sertha kanneer Oorin thaagam theerkuthae Female : Kangal eerathai kaanum nerathil Vizhi vazhi uyir poguthae Anthi nerathil anbin yekkathil Uyirinai manam theduthae Male : Vaa sagi vaa sagi Vaa sagi vaa sagi Vaanam pol naalellaam Vaazhalaam vaa sagi Vaa sagi vaa sagi Vaa sagi vaa sagi Kaadhalai nenjilae Yenthidum vaa sagi
பாடகர்கள் : பத்மலதா மற்றும் யாசின் நிசார் இசையமைப்பாளர் : எம். ஜிப்ரான் பெண் : ஹா….ஆஅ….ஆஅ….ஆஅ…. ஆஆ….ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ…. ஆஆ….ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ…. பெண் : தாகம் தீர கானல் நீரை காதல் இன்று காட்டுதே தேக்கி தேக்கி சேர்த்த கண்ணீர் ஊரின் தாகம் தீர்க்குதே பெண் : கண்கள் ஈரத்தை காணும் நேரத்தில் விழி வழி உயிர் போகுதே அந்தி நேரத்தில் அன்பின் ஏக்கத்தில் உயிரினை மனம் தேடுதே பெண் : தாகம் தீர கானல் நீரை காதல் இன்று காட்டுதே ஆண் : வா சகி வா சகி வா சகி வா சகி வானம் போல் நாளெல்லாம் வாழலாம் வா சகி வா சகி வா சகி வா சகி வா சகி காதலை நெஞ்சிலே ஏந்திடும் வா சகி பெண் : உயிர் தொடும் பணியே ஊசி இல்லை காடுகளில் வீசி வரும் காற்றும் சுடுகிறதே ஓ ஓ ஓ ஓ இது என்ன கனவோ துணை இழந்த ஒரு பறவை துடி துடித்து அழுதே சோகத்திலே ஓ ஓ ஓ ஓ பெண் : ஒன்றின் உயிர் போகும் இல்லை ரெண்டும் வாழும் இறைவன் அவன் விதியை விதியை யாரு சொல்ல கூடும்…. பெண் : தாகம் தீர கானல் நீரை காதல் இன்று காட்டுதே தேக்கி தேக்கி சேர்த்த கண்ணீர் ஊரின் தாகம் தீர்க்குதே பெண் : சிறகுகள் கொடுத்தே சிறைபிடிக்கும் காதலியே சிலுவைகளை இதயம் சுமக்கிறதே ஓ ஓ ஓ ஓ பெண் : வழிகளை கொடுத்தே வருடிவிடும் வாழ்க்கையிலே உறவுகளின் சதிகள் தொடர்கிறதே ஓ ஓ ஓ ஓ பெண் : காதல் கொண்டு வாழும் காந்தள் மலர் நாளும் அடை மழையிலும் நனைந்தே நனைந்தே சூரியனை தேடும் பெண் : தாகம் தீர கானல் நீரை காதல் இன்று காட்டுதே தேக்கி தேக்கி சேர்த்த கண்ணீர் ஊரின் தாகம் தீர்க்குதே பெண் : கண்கள் ஈரத்தை காணும் நேரத்தில் விழி வழி உயிர் போகுதே அந்தி நேரத்தில் அன்பின் ஏக்கத்தில் உயிரினை மனம் தேடுதே ஆண் : வா சகி வா சகி வா சகி வா சகி வானம் போல் நாளெல்லாம் வாழலாம் வா சகி வா சகி வா சகி வா சகி வா சகி காதலை நெஞ்சிலே ஏந்திடும் வா சகி