← Back

Pattu Onnu Paadattuma Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : S. A. Rajkumar Female : Paattu onnu naan paadattumaa Paal nilava kaettu Female : Paattu onnu naan paadattumaa Paal nilava kaettu Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu Male : Paattu onnu naan paadattumaa Paal nilava kaettu Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu Male : Indru vandha pudhu vasantham Endrum thangum Thendral engal paadhaigalin poovai thoovum Kuyilgalukku thadaigal podum manidhar Ingae yaaru Kural koduthaal nilavin mudhugil urasum Naalai paaru Male : Payanangal engae endru Paattil koora mudiyaadhu Isai ennum kadalil aazham Engae endru theriyaadhu Paaduvadhaal vaazhgirom sogam illaiyae Male : Paattu onnu naan paadattumaa Paal nilava kaettu Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu Paattu onnu naan paadattumaa Paal nilava kaettu Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu Chorus : Oho… oo…oo… ho… Oho… oo… oo… oo… Male : Ezhai engal koorai adhu vaanam aagum Idhayam thaanae engaladhu vaasal aagum Paattukkena koottil saerndhu Paravai pola vaazhndhom Pasi eduthaal paattai undu dhisaigal thedi serndhom Male : Oru dheivam naeril vandhu Uravai solli thunaiyaachu Ulagangal idhu thaan endru Kavidhai thandhu uyiraachu Vaanangalai paatteduthu vaagai sooduvom Male : Paattu onnu naan paadattumaa Paal nilava kaettu Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu Male : Paattu onnu naan paadattumaa Paal nilava kaettu Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu Chorus : {Oo… oo… oo… oo… oo… oo… oo… oo…} (Overlap)
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் பெண் : பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவ கேட்டு பெண் : பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவ கேட்டு வார்த்தையிலே வளைக்கட்டுமா வானவில்ல சேர்த்து ஆண் : பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவ கேட்டு வார்த்தையிலே வளைக்கட்டுமா வானவில்ல சேர்த்து ஆண் : இன்று வந்த புது வசந்தம் என்றும் தங்கும் தென்றல் எங்கள் பாதைகளில் முல்லை தூவும் குயில்களுக்கு தடைகள் போடும் மனிதர் இங்கே யாரு குரல் கொடுத்தால் நிலவின் முதுகில் உரசும் நாளை பாரு ஆண் : பயணங்கள் எங்கே என்று பாட்டில் கூற முடியாது இசை என்னும் கடலில் ஆழம் எங்கே என்று தெரியாது பாடுவதால் வாழுகிறோம் சோகமில்லையே ஆண் : பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவ கேட்டு வார்த்தையிலே வளைக்கட்டுமா வானவில்ல சேர்த்து பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவ கேட்டு வார்த்தையிலே வளைக்கட்டுமா வானவில்ல சேர்த்து குழு : ஓஹோ……ஓ…..ஓ……ஹோ… ஓஹோ… ஓ… ஓ… ஓ….. ஆண் : ஏழை எங்கள் கூரை அது வானம் ஆகும் இதயம்தானே எங்களது வாசல் ஆகும் பாட்டுக்கென கூட்டில் சேர்ந்து பறவை போல வாழ்ந்தோம் பசி எடுத்தால் பாட்டை உண்டு திசைகள் தேடி சேர்ந்தோம் ஆண் : ஒரு தெய்வம் நேரில் வந்து உறவை சொல்லி துணையாச்சு உலகங்கள் இதுதான் என்று கவிதை தந்து உயிராச்சு வானங்களை பாட்டெடுத்து வாகை சூடுவோம் ஆண் : பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவ கேட்டு வார்த்தையிலே வளைக்கட்டுமா வானவில்ல சேர்த்து ஆண் : பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவ கேட்டு வார்த்தையிலே வளைக்கட்டுமா வானவில்ல சேர்த்து குழு : {ஓ……ஓ……ஓ……ஓ……ஓ…..ஓ…..ஓ…..ஓ…}