← Back

Iruvar Kandom Iniya Sorkkam Song Lyrics

Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : R. Ramanujam Female : Iruvar kanom iniya sorkkam Male : Iravu endraal periya sorkkam Female : Oru naalai thirunaal enbom Male : Oru naalai thirunaal enbom Female : Oru naalai thirunaal enbom Male : Intha oru naalai thirunaal enbom Female : Sugamaga thegangal koodattumae Suvaiyaana raagangal paadattumae Sugamaga thegangal koodattumae Suvaiyaana raagangal paadattumae Male : Mudhal naalil anandham kanattumae Mudhal naalil anandham kanattumae Mudiyum kadhaiyai thodarnthu ezhutha Female : Mudintha piragu vidiyum pozhuthu Female : Iruvar kanom iniya sorkkam Male : Iravu endraal periya sorkkam Both : Oru naalai thirunaal enbom Oru naalai thirunaal enbom Male : Valamaana ilanthendral azhagindrathu Vasamaana kai naangu anaikkindrathu Valamaana ilanthendral azhagindrathu Vasamaana kai naangu anaikkindrathu Female : Idhamaana pudhu inbam pirakkindrathu Idhamaana pudhu inbam pirakkindrathu Inikka inikka kavithai nadaththu Male : Aduththa kavithai iravu nadaththu Female : Iruvar kanom Male : Iniya sorkkam Female : Iravu endraal Male : Periya sorkkam Both : Oru naalai thirunaal enbom Oru naalai thirunaal enbom
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஆர். ராமானுஜம் பெண் : இருவர் கண்டோம் இனிய சொர்க்கம் ஆண் : இரவு என்றால் பெரிய சொர்க்கம் பெண் : ஒரு நாளை திருநாள் என்போம் ஆண் : ஒரு நாளை திருநாள் என்போம் பெண் : ஒரு நாளை திருநாள் என்போம் ஆண் : இந்த ஒரு நாளை திருநாள் என்போம் பெண் : சுகமாக தேகங்கள் கூடட்டுமே சுவையான ராகங்கள் பாடட்டுமே சுகமாக தேகங்கள் கூடட்டுமே சுவையான ராகங்கள் பாடட்டுமே ஆண் : முதல் நாளில் ஆனந்தம் காணட்டுமே முதல் நாளில் ஆனந்தம் காணட்டுமே முடியும் கதையை தொடர்ந்து எழுத பெண் : முடிந்த பிறகு விடியும் பொழுது பெண் : இருவர் கண்டோம் இனிய சொர்க்கம் ஆண் : இரவு என்றால் பெரிய சொர்க்கம் இருவர் : ஒரு நாளை திருநாள் என்போம் ஒரு நாளை திருநாள் என்போம் ஆண் : வளமான இளந்தென்றல் அழைக்கின்றது வசமான கை நான்கு அணைக்கின்றது வளமான இளந்தென்றல் அழைக்கின்றது வசமான கை நான்கு அணைக்கின்றது பெண் : இதமான புது இன்பம் பிறக்கின்றது இதமான புது இன்பம் பிறக்கின்றது இனிக்க இனிக்க கவிதை நடத்து ஆண் : அடுத்த கவிதை இரவு நடத்து பெண் : இருவர் கண்டோம் ஆண் : இனிய சொர்க்கம் பெண் : இரவு என்றால் ஆண் : பெரிய சொர்க்கம் இருவர் : ஒரு நாளை திருநாள் என்போம் ஒரு நாளை திருநாள் என்போம்