← Back

Un Nenja Thottu Sollu Song Lyrics

Singers : P. Susheela and K. S. Chithra Music by : Ilayaraja Female : Un nenja thottu chollu En raasa En mel aasai illayaa Female : Un nenja thottu chollu En raasa En mel aasai illayaa En mel aasai illayaa Female : Un nenja thottu chollu En raasa En mel aasai illayaa En mel aasai illayaa Female : Vaanam dhaan saatchi irukku Bhoomi dhaan saatchi irukku Female : Un nenja thottu chollu En raasa En mel aasai illayaa En mel aasai illayaa Female : Thanni kullae mukkulichu Muththu onnu eduthadhenna Thanichirundhu soodaiyilae Thavari adhu vizhundhadhenna Female : Koyililae saami munnae Vedikkai dhaan nadakkudhammaa Saamiyum dhaan irukku ingae Vedikkai dhaan nadakkudhammaa Nalla kaadhalukku idhu vaadikkaiyaa … Female : Un nenja thottu chollu En raasa En mel aasai illayaa En mel aasai illayaa Female : Dhaagathilae chippi onnu Thanni kullae midhakkudhammaa Megathilae neer kudikka Neeru kullae thavikkudhammaa Female : Aayiram per oorukkullae Aambalainga ingillaiyaa Aayiramum unakkinaiyaa? Enakku adhu vazhithunaiyaa Indha kelvikku nee oru badhilai sollu Female : Un nenja thottu chollu En raasa En mel aasai illayaa En mel aasai illayaa Female : Vaanam dhaan saatchi irukku Bhoomi dhaan saatchi irukku Female : Un nenja thottu chollu En raasa En mel aasai illayaa En mel aasai illayaa
பாடகிகள் : கே.எஸ். சித்ரா, பி. சுஷீலா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : உன் நெஞ்ச தொட்டு சொல்லு என் ராசா என் மேல் ஆசை இல்லையா பெண் : உன் நெஞ்ச தொட்டு சொல்லு என் ராசா என் மேல் ஆசை இல்லையா என் மேல் ஆசை இல்லையா பெண் : உன் நெஞ்ச தொட்டு சொல்லு என் ராசா என் மேல் ஆசை இல்லையா என் மேல் ஆசை இல்லையா பெண் : வானம் தான் சாட்சி இருக்கு பூமி தான் சாட்சி இருக்கு பெண் : உன் நெஞ்ச தொட்டு சொல்லு என் ராசா என் மேல் ஆசை இல்லையா என் மேல் ஆசை இல்லையா பெண் : தண்ணி குள்ளே முக்குளிச்சு முத்து ஒன்னு எடுத்ததென்ன தனிச்சிருந்து சூடையிலே தவறி அது விழுந்ததென்ன பெண் : கோயிலிலே சாமி முன்னே வேடிக்கை தான் நடக்குதம்மா சாமியும் தான் இருக்கு இங்கே வேடிக்கை தான் நடக்குதம்மா நல்ல காதலுக்கு இது வாடிக்கையா பெண் : உன் நெஞ்ச தொட்டு சொல்லு என் ராசா என் மேல் ஆசை இல்லையா என் மேல் ஆசை இல்லையா பெண் : தாகத்திலே சிப்பி ஒன்னு தண்ணிக் குள்ளே மிதக்குதம்மா மேகத்திலே நீர் குடிக்க நீருக்குள்ளே தவிக்குதம்மா பெண் : ஆயிரம் பேர் ஊருக்குள்ளே ஆம்பளைங்க இங்கில்லையா ஆயிரமும் உனக்கிணையா எனக்கு அது வழிதுணையா இந்த கேள்விக்கு நீ ஒரு பதிலை சொல்லு பெண் : உன் நெஞ்ச தொட்டு சொல்லு என் ராசா என் மேல் ஆசை இல்லையா என் மேல் ஆசை இல்லையா பெண் : வானம் தான் சாட்சி இருக்கு பூமி தான் சாட்சி இருக்கு பெண் : உன் நெஞ்ச தொட்டு சொல்லு என் ராசா என் மேல் ஆசை இல்லையா என் மேல் ஆசை இல்லையா