← Back

Hello Saare Song Lyrics

Singer : Suresh Peters Music by : Govind Vasantha Male : Hello saarae Unga trouser ellaam avukka poren Erakkam edhum illai Inchi inchaai thiruda poren Ada karumam unga dharumam Adhu pinam thinni sasththiram Male : Hello saarae saarae Kanna moodi vaazha poren Kuniya vachi unga mela Yeri poga poren Emotions are illusions Ada kurangu kai mela poovo… Male : So called vaazhvil thevai Mmaanang ketta rooba Rooba rooba rooba Konaa paavam thinaa pochii En anukkal ovvondrum mirugamae…hoouuuu Male : Vaazhndhaalum i need money Veezhndhaalum i need money Sethaalum en saambal yelam pogumae Aanalum hiding Money Ponaalum i need money Kanneerum kai netti Kaasu ketkkumae….hoouuuu
பாடகர் : சுரேஷ் பீட்டர்ஸ் இசையமைப்பாளர் : கோவிந்த் வசந்தா ஆண் : ஹலோ சாரே உங்க டவுசர் எல்லாம் அவுக்க போறேன் இறக்கம் ஏதும் இல்லை இஞ்சி இஞ்சாய் திருட போறேன் அட கருமம் உங்க தருமம் அது பிணம் தின்னி சாஸ்த்திரம் ஆண் : ஹலோ சாரே சாரே கண்ண மூடி வாழ போறேன் குனிய வச்சி உங்க மேல ஏறி போக போறேன் எமோசன்ஸ் ஆர் இல்லியூசன்ஸ் அட குரங்கு கை மேல பூவோ ஆண் : சோ கால்டு வாழ்வில் தேவை மானங்கெட்ட ரூபா ரூபா ரூபா ரூபா கொன்னா பாவம் தின்னா போச்சி என் அணுக்கள் ஒவ்வொன்றும் மிருகமே….ஹுஉ…. ஆண் : வாழ்ந்தாலும் ஐ நீட் மணி வீழ்ந்தாலும் ஐ நீட் மணி செத்தாலும் என் சாம்பல் ஏலம் போகுமே ஆனாலும் ஹைடிங் மணி போனாலும் ஐ நீட் மணி கண்ணீரும் கை நீட்டி காசு கேட்க்குமே…….ஹுஉஉ….