← Back

Inbame Siridhum Ariyaadha Song Lyrics

Singer : P. Leela Music by : C. N. Pandurangan Female : Inbamae siridhum Ariyaadha pen jenmam Enpol ulagil undo Inbamae siridhum Ariyaadha pen jenmam Enpol ulagil undo ..ooo…ooo Inbamae siridhum Ariyaadha pen jenmam Enpol ulagil undo…hooo… Female : Thunbam en vaazhvinil Illaa naalillai…ee…ee…eee… Thunbam en vaazhvinil illaa naalillai Thunbam en vaazhvinil illaa naalillai En ennam ellaam kanavaanadhae Enna thollai Ennam ellaam kanavaanadhae Enna thollai Female : Inbamae siridhum Ariyaadha pen jenmam Enpol ulagil undo…ooo… Female : Paedhai yaadhu seiven Paedhai yaadhu seiven Kannilladha pennai paavi naan Kalangida seidhenae Paedhai yaadhu seiven Kannilladha pennai paavi naan Kalangida seidhenae Female : Murpagal seidha vinai Pirpagal vilayumendra Murpagal seidha vinai Pirpagal vilayumendra Mozhiyin unmaiyiai indrae Unarndhenae Mozhiyin unmaiyiai indrae Unarndhaenae Female : Inbamae siridhum Ariyaadha pen jenmam Enpol ulagil undo
பாடகி : பி. லீலா இசையமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன் பெண் : இன்பமே சிறிதும் அறியாத பெண் ஜென்மம் என்போல் உலகிலுண்டோ இன்பமே சிறிதும் அறியாத பெண் ஜென்மம் என்போல் உலகிலுண்டோ…..ஓஒ….ஓஒ…. இன்பமே சிறிதும் அறியாத பெண் ஜென்மம் என்போல் உலகிலுண்டோ…..ஹோ….. பெண் : துன்பம் என் வாழ்வினில் இல்லா நாளில்லை…ஈ……. ஈ……ஈஈ….. துன்பம் என் வாழ்வினில் இல்லா நாளில்லை துன்பம் என் வாழ்வினில் இல்லா நாளில்லை என் எண்ணம் எல்லாம் கனவானதே என்ன தொல்லை எண்ணம் எல்லாம் கனவானதே என்ன தொல்லை பெண் : இன்பமே சிறிதும் அறியாத பெண் ஜென்மம் என்போல் உலகிலுண்டோ…..ஓஓ…. பெண் : பேதை யாது செய்வேன் பேதை யாது செய்வேன் கண்ணில்லாத பெண்ணைப் பாவி நான் கலங்கிட செய்தேனே பேதை யாது செய்வேன் கண்ணில்லாத பெண்ணைப் பாவி நான் கலங்கிட செய்தேனே பெண் : முற்பகல் செய்த வினை பிற்பகல் விளையுமென்ற முற்பகல் செய்த வினை பிற்பகல் விளையுமென்ற மொழியின் உண்மையை இன்றே உணர்ந்தேனே மொழியின் உண்மையை இன்றே உணர்ந்தேனே பெண் : இன்பமே சிறிதும் அறியாத பெண் ஜென்மம் என்போல் உலகிலுண்டோ