← Back

Naalu Perukku Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Male : Ullathil iruppadhellaam Solla oru vaarthaiyillai… Naan oomaiyaai pirakkavillai… Unarchiyo maraiyavillai… En thangamae unadhu maeni Thaangi naan sumandhu sella… Enakkoru bandhamillai… Evarukko iraivan thandhaan… Male : Andha naalu perukku nandri… Male : Naalu perukku nandri Andha naalu perukku nandri Naalu perukku nandri Andha naalu perukku nandri Thaai illaadha anaadhaikkellaam Thol koduthu thookki chellum Male : Naalu perukku nandri Andha naalu perukku nandri Chorus : Oo…ooo…ooo…ooo…oo…oo…oo..oo…oo.. Male : Uravu endrum paasam endrum Iraivan poottiya vilangu Azhudhavarkkum sirippadharkkum Amaitha ullam ondru Male : Aattru vellam thaanae odum Aasai vellam sondham thaedum Aattru vellam thaanae odum Aasai vellam sondham thaedum Sondham yedhum illai endraal Andha neram naalvar vendum Naalu perukku nandri Male : Naalu perukku nandri Andha naalu perukku nandri Thaai illaadha anaadhaikkellaam Thol koduthu thookki chellum Male : Naalu perukku nandri Andha naalu perukku nandri Male : Inbathaiyae pangu vaithaal Punnagai solvadhu nandri Thunbathilae thunaiyirundhaal Kanneer sovadhu nadri Male : Vaazhum podhu varuvorkkellaam Vaarthaiyaalae nadri solvom Vaazhum podhu varuvorkkellaam Vaarthaiyaalae nadri solvom Vaarthai indri pogum podhu Maunathaalae nandri solvom Andha naalu perukku nandri Male : Naalu perukku nandri Andha naalu perukku nandri Thaai illaadha anaadhaikkellaam Thol koduthu thookki chellum Male : Naalu perukku nandri Andha naalu perukku nandri Chorus : Oo…ooo…ooo…ooo…oo…oo…oo..oo…oo..
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : உள்ளத்தில் இருப்பதெல்லாம் சொல்ல ஓர் வார்த்தையில்லை நான் ஊமையாய் பிறக்கவில்லை உணர்ச்சியோ மறையவில்லை…… என் தங்கமே உனது மேனி தாங்கி நான் சுமந்து செல்ல….. எனக்கொரு பந்தமில்லை எவருக்கோ இறைவன் தந்தான் ஆண் : அந்த நாலு பேருக்கு நன்றி ஆண் : நாலு பேருக்கு நன்றி அந்த நாலு பேருக்கு நன்றி நாலு பேருக்கு நன்றி அந்த நாலு பேருக்கு நன்றி தாய் இல்லாத அனாதைக்கெல்லாம் தோள் கொடுத்து தூக்கி செல்லும் ஆண் : நாலு பேருக்கு நன்றி அந்த நாலு பேருக்கு நன்றி குழு : ஓ….ஓஓ……ஒ…..ஓஒ…..ஓஒ…..ஓஒ….ஒ…..ஓ…… ஆண் : உறவு என்றும் பாசம் என்றும் இறைவன் பூட்டிய விலங்கு அழுவதற்கும் சிரிப்பதற்கும் அமைத்த உள்ளம் ஒன்று ஆண் : ஆற்று வெள்ளம் தானே ஓடும் ஆசை வெள்ளம் சொந்தம் தேடும் ஆற்று வெள்ளம் தானே ஓடும் ஆசை வெள்ளம் சொந்தம் தேடும் சொந்தம் ஏதும் இல்லை என்றால் அந்த நேரம் நால்வர் வேண்டும் நாலு பேருக்கு நன்றி ஆண் : நாலு பேருக்கு நன்றி அந்த நாலு பேருக்கு நன்றி தாய் இல்லாத அனாதைக்கெல்லாம் தோள் கொடுத்து தூக்கி செல்லும் ஆண் : நாலு பேருக்கு நன்றி அந்த நாலு பேருக்கு நன்றி ஆண் : இன்பத்தையே பங்கு வைத்தால் புன்னகை சொல்வது நன்றி துன்பத்திலே துணை வந்தால் கண்ணீர் சொல்வது நன்றி ஆண் : வாழும் போது வருவோர்கெல்லாம் வார்த்தையாலே நன்றி சொல்வோம் வாழும் போது வருவோர்கெல்லாம் வார்த்தையாலே நன்றி சொல்வோம் வார்த்தை இன்றி போகும் போது மௌனத்தாலே நன்றி சொல்வோம் அந்த நாலு பேருக்கு நன்றி ஆண் : நாலு பேருக்கு நன்றி அந்த நாலு பேருக்கு நன்றி தாய் இல்லாத அனாதைக்கெல்லாம் தோள் கொடுத்து தூக்கி செல்லும் ஆண் : நாலு பேருக்கு நன்றி அந்த நாலு பேருக்கு நன்றி குழு : ஓ….ஓஓ……ஒ…..ஓஒ…..ஓஒ…..ஓஒ….ஒ…..ஓ……