← Back

Dagaalty Naa Song Lyrics

Singer : Arivu Music by : Vijay Narain Male : Heyy heyy heyy heyy Male : Enna nadandhaa Ennakenna daa Kanna therandhaa Onnu rendu moonu Male : Heyy heyy heyy heyy Male : Alatikkadha maama vayasirukku Meratti konjam poda manasirukku Thanakku thina thaa Therikka vidalaam Sirippukku thaan panjamillaa..panjamillaa Male : Dagaalty naa Suma summa kaathula poova suthura Dagaalty naa Kama kamma kaadula oora suthura Male : Dagaalty naa Suma summa kaathula poova suthura Dagaalty naa Kama kamma kumma kumma kumma Male : Paatti sooda dhoosa sooda Pottikkuthaa vaapa mala Cooffee kada aunty kuda Aathikalam aandaa kulla Male : Aah haa iva settai kaaran Aah haa semma item kaaram Aah haa vaala aatti paaren Meow meow meow meow Male : Dagaalty naa Suma summa kaathula poova suthura Dagaalty naa Kama kamma kaadula oora suthura Male : Dagaalty naa Thana thanna thaththa thaana naanana Dagaalty Naa Thana thanna thanna thanna…. Dagaaltyyyy….
பாடகர் : அறிவு இசையமைப்பாளர் : விஜய் நரேன் ஆண் : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஆண் : என்ன நடந்தா எனக்கென்னடா கண்ண தெறந்தா ஒன்னு ரெண்டு மூனு ஆண் : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஆண் : அலட்டிக்காத மாமா வயசிருக்கு மெரட்டி கொஞ்சம் போடா மனசிருக்கு தனக்கு தின தா தெறிக்க விடலாம் சிரிப்புக்குதான் பஞ்சமில்ல….பஞ்சமில்ல ஆண் : டகால்டினா சும சும்மா காத்துல பூவா சுத்துற டகால்டினா கம கம்மா காதுல ஊர சுத்துற ஆண் : டகால்டினா சும சும்மா காத்துல பூவா சுத்துற டகால்டினா கம கம்மா கும்மா கும்மா கும்மா ஆண் : பாட்டி சூடா தாத்தா வடை போட்டிக்குதா வாப்பா மலை காப்பி கட ஆண்டிகூட ஆத்தி விழும் அண்டாக்குள்ள ஆண் : அஹ் ஹா இவ சேட்டைகாரன் அஹ் ஹா செம்ம ஐட்டம்காரன் ஆ ஹா வால ஆட்டி பாரேன் மியாவ் மியாவ் மியாவ் மியாவ் ஆண் : டகால்டினா சுமா சும்மா காத்துல பூவா சுத்துற டகால்டினா கம கம்மா காதுல ஊர சுத்துற ஆண் : டகால்டினா தன தன்ன தத்தா தான நானனன டகால்டினா தன தன்ன தன்ன தன்ன…. டகால்ட்டீ………….