← Back

Koovatha Inbakkuyil Koovum Song Lyrics

Singer : P. Banumathi Music by : S. V. Venkatraman Lyrics by : A. Maruthakasi Female : ……………… Female : Koovaatha inbakkuyil koovum Koovaatha inbakkuyil koovum En vaazhvennum kulir nizhal cholaiyilae Female : Koovaatha inbakkuyil koovum Female : Aaviyae aaramuthae singaariyae Aruginil vaavennum isainaatham ketkkum Aa….aa….aa….aaa….aa….aa…. Female : Anbu ennum thendral amuthaaga vanthu veesum Anbu ennum thendral amuthaaga vanthu veesum Asainthaadum poovai kandu aasai theera pesum Female : Koovaatha inbakkuyil koovum Female : Kaanpavai yaavumingae ennaalumae Kanavilum kaanaatha anantha kaatchiyae Kaanpavai yaavumingae ennaalumae Kanavilum kaanaatha anantha kaatchiyae Female : Jaadhi malli kodiyae Tharumeedhu thaavi thazhuvi thuyilum Jaadhi malli kodiyae Tharumeedhu thaavi thazhuvi thuyilum Female : Kadhal geedham paadi vandu ulavum Bodhai meeri poovai naadi kulavum Female : Koovaatha inbakkuyil koovum Female : Koovaatha inbakkuyil koovum En vaazhvennum kulir nizhal cholaiyilae Female : Koovaatha inbakkuyil koovum
பாடகி : பி. பானுமதி இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன் பாடலாசிரியர் : எ. மருதகாசி பெண் : ………………………. பெண் : கூவாத இன்பக்குயில் கூவும் கூவாத இன்பக்குயில் கூவும் என் வாழ்வென்னும் குளிர் நிழல் சோலையிலே பெண் : கூவாத இன்பக்குயில் கூவும் பெண் : ஆவியே ஆரமுதே சிங்காரியே அருகினில் வாவெனும் இசைநாதம் கேட்கும் ஆ….ஆ….ஆ….ஆஅ…..ஆஅ….ஆ….. பெண் : அன்பு என்னும் தென்றல் அமுதாக வந்து வீசும் அன்பு என்னும் தென்றல் அமுதாக வந்து வீசும் அசைந்தாடும் பூவைக் கண்டு ஆசை தீரப் பேசும் பெண் : கூவாத இன்பக்குயில் கூவும் பெண் : காண்பவை யாவுமிங்கே எந்நாளுமே கனவிலும் காணாத ஆனந்தக் காட்சியே காண்பவை யாவுமிங்கே எந்நாளுமே கனவிலும் காணாத ஆனந்தக் காட்சியே பெண் : ஜாதி மல்லிக் கொடியே தருமீது தாவித் தழுவித் துயிலும் ஜாதி மல்லிக் கொடியே தருமீது தாவித் தழுவித் துயிலும் பெண் : காதல் கீதம் பாடி வண்டு உலவும் போதை மீறி பூவை நாடிக் குலவும் பெண் : கூவாத இன்பக்குயில் கூவும் பெண் : கூவாத இன்பக்குயில் கூவும் என் வாழ்வென்னும் குளிர் நிழல் சோலையிலே பெண் : கூவாத இன்பக்குயில் கூவும்