← Back

Acham Neeki Song Lyrics

Singers : Amrish Music by : Amresh Ganesh Male : Achcham neeki kaakkum kaigal Nachchu paambai nasukkum kaalgal Utcha needhi kaatum kangal Pettravan kattravan Male : Sozhchi seidhaal veezhchi seivaan Paarvaiyaale aatchi seivaan Kaaki sattai puratchi kaaran Kaatchi thaan meetchi thaan Male Rap : ……………………………… Male : Veyil mazhai Anal punal Veesidum puyalilum Vizhippavan Male : Puthiyaalae Lathiyaalae Marmaththin mudichai Avizhppavan Male : Ivan thannanthani Ulavuthurai oodagam Ivan kangal paarkkum Poligalin naadagam Male : Thadayathai kaanum Idhayam ivan Thoppi potta thuppaaki ivan Male : Achcham neeki kaakkum kaigal Nachchu paambai nasukkum kaalgal Utcha needhi kaatum kangal Pettravan kattravan Male : Sozhchi seidhaal veezhchi seivaan Paarvaiyaale aatchi seivaan Kaaki sattai puratchi kaaran Kaatchi thaan meetchi thaan Male : Koormaiyum nee Nermaiyum nee Aani ver pidungidum Pirambadi Male : Kadal kooda Pilakkumae Kambeeramaana Kaithadi Male : Kaayam pokki Nyaayam kaakkum ullamada Maayam kandu marmam kandu Vellumada Male : Thadayathai kaanum Idhayam ivan Thoppi potta thuppaaki ivan Male : Achcham neeki kaakkum kaigal Nachchu paambai nasukkum kaalgal Utcha needhi kaatum kangal Pettravan kattravan Male : Sozhchi seidhaal veezhchi seivaan Paarvaiyaale aatchi seivaan Kaaki sattai puratchi kaaran Kaatchi thaan meetchi thaan
பாடகர் : அம்ரிஷ் இசையமைப்பாளர் : அம்ரிஷ் கணேஷ் ஆண் : அச்சம் நீக்கி காக்கும் கைகள் நச்சு பாம்பை நசுக்கும் கால்கள் உச்ச நீதி காட்டும் கண்கள் பெற்றவன் கற்றவன் ஆண் : சூழ்ச்சி செய்தால் வீழ்ச்சி செய்வான் பார்வையாலே ஆட்சி செய்வான் காக்கி சட்டை புரட்சிக்காரன் காட்சிதான் மீட்சிதான் ஆண் : ………………….. ஆண் : வெயில் மழை அனல் புனல் வீசிடும் புயலிலும் விழிப்பவன் ஆண் : புத்தியாலே லத்தியாலே மர்மத்தின் முடிச்சை அவிழ்ப்பேன் ஆண் : இவன் தன்னந்தனி உளவுத்துறை ஊடகம் இவன் கண்கள் பார்க்கும் போலிகளின் நாடகம் ஆண் : தடயத்தை காணும் இதயம் இவன் தொப்பி போட்ட துப்பாக்கி இவன் ஆண் : அச்சம் நீக்கி காக்கும் கைகள் நச்சு பாம்பை நசுக்கும் கால்கள் உச்ச நீதி காட்டும் கண்கள் பெற்றவன் கற்றவன் ஆண் : சூழ்ச்சி செய்தால் வீழ்ச்சி செய்வான் பார்வையாலே ஆட்சி செய்வான் காக்கி சட்டை புரட்சிக்காரன் காட்சிதான் மீட்சிதான் ஆண் : கூர்மையும் நீ நேர்மையும் நீ ஆணிவேர் பிடுங்கிடும் பிரம்படி ஆண் : கடல்கூட பிளக்குமே கம்பீரமான கைத்தடி ஆண் : காயம் போக்கி நியாயம் காக்கும் உள்ளம்மடா மாயம் கண்டு மர்மம் கண்டு வெல்லுமடா ஆண் : தடயத்தை காணும் இதயம் இவன் தொப்பி போட்ட துப்பாக்கி இவன் ஆண் : அச்சம் நீக்கி காக்கும் கைகள் நச்சு பாம்பை நசுக்கும் கால்கள் உச்ச நீதி காட்டும் கண்கள் பெற்றவன் கற்றவன் ஆண் : சூழ்ச்சி செய்தால் வீழ்ச்சி செய்வான் பார்வையாலே ஆட்சி செய்வான் காக்கி சட்டை புரட்சிக்காரன் காட்சிதான் மீட்சிதான்