← Back

Enna Kurai Song Lyrics

Singers : Nandini Srikar and Sriram Parthasarathy Music by : Yuvan Shankar Raja Female : Enna kurai naan vaithen kannae Enna ninaithu valarthen unnai Kanda kanavum veenaai pogumaa Female : Enna pizhai naan seidhen kannae Ennai pilindhae eduthen unnai Kanda kanavum veenaai pogumaa Thanga valayal thaambai maarumaa Thottil kuzhandhai thookil aaduma Male : Thannai thandhae vaazhum Unnai polae yaarum Kanaavilum kanden illaiyae Kadal thoongum un aazham Nedum vaanin neelam ellaam serndhum konjamae Male : Vizhi neerai sindha koodadhae Adhai veedu endrum thaangadhae Indha theeyai aatruven Neerai ootruven paadhai maatruven…..
பாடகர்கள் : நந்தினி ஸ்ரீகர் மற்றும் ஸ்ரீராம் பார்த்தசாரதி இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : என்ன குறை நான் வைத்தேன் கண்ணே என்ன நினைத்து வளர்த்தேன் உன்னை கண்ட கனவும் வீணாய் போகுமா பெண் : என்ன பிழை நான் செய்தேன் கண்ணே என்னைப் பிழிந்தே எடுத்தேன் உன்னை கண்ட கனவும் வீணாய் போகுமா தங்க வளையல் தாம்பாய் மாறுமா தொட்டில் குழந்தை தூக்கில் ஆடுமா ஆண் : தன்னை தந்தே வாழும் உன்னை போலே யாரும் கனாவிலும் கண்டேன் இல்லையே கடல் தூங்கும் ஆழம் நெடும் வானின் நீளம் எல்லாம் சேர்ந்தும் கொஞ்சமே ஆண் : விழி நீரை சிந்த கூடாதே அதை வீடு என்றும் தாங்காதே இந்த தீயை ஆற்றுவேன் நீரை ஊற்றுவேன் பாதை மாற்றுவேன்