← Back

Kambathu Ponnu Song Lyrics

Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Male : Kambathu ponnu Kambathu ponnu Kannala vetti thookkura Engoru kaathu soorali polae Puzhuthi parakka thakkura Male & Chorus : Aala marathu ila da Ava kanna kuliyila vila da Pamba aattam rettai sadai da Ippo paakuthu ennai thoda da Male & Chorus : Ada da da… Manja sevappu kannadi pola Ennai nee saaikatha Adi katti kedakkura aatta Neeyum avathuttu meikaatha Male : Podi poo thaangala Rathiri puraa thoongala Kambathu ponnu…hey Hey kambathu ponnu…hey Male : Kambathu ponnu Kambathu ponnu Kannala vetti thookkura Engoru kaathu soorali polae Puzhuthi parakka thakkura Male : Dhavani kaathu thaan Vazhura moochadi Pesuna pechalaam Sakkarai aachadi Male : Ammiyaa araikira Aala nee asathura Minnala kannula vaangi Minnasaaratha paachura Male & Chorus : Savvu mittaiyu Watch-eh pola Ennai thaan katti kitta Adi kuchi ice-u Karaiya pola sattaiyila Otti kitta Male : Kadun coffee itham pola Manasa nee thaan aakkura Kambathu ponnu…hey Hey kambathu ponnu…hey Male : Rattinam pola thaan Thookki nee suththura Melluren muzhunguren Vaarthaiyae sikkala Male : Kaiyula pesura Kannula kekkura Kaathula kammala pola Manasa neeyum aattura Male & Chorus : Panju mittaiyi renda thirudi Kannatha senji kitten Adi eesal rekkaiya pichi vanthu Idhayatha nenji kitten Male : Aathadi kaathula Un pera thaan koovuren Kambathu ponnu Hey kambathu ponnu…hey Male : Kambathu ponnu Kambathu ponnu Kannala vetti thookkura Engoru kaathu soorali polae Puzhuthi parakka thakkura Male : Kambathu ponnu…hey Hey kambathu ponnu Hey kambathu ponnu Hey kambathu ponnu…hey Hey…kambathu ponnu…ponnu ponnu
பாடகர் : யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா ஆண் : கம்பத்து பொண்ணு கம்பத்து பொண்ணு கண்ணால வெட்டி தூக்குற எங்கூரு காத்து சூராளி போல புழுதி பறக்க தாக்குற ஆண் மற்றும் குழு : ஆல மரத்து இலைடா அவ கன்ன குழியில விழடா பம்பாட்டம் ரெட்டை சடைடா இப்போ பாக்குது என்னை தொடடா ஆண் மற்றும் குழு : அட ட ட… மஞ்ச செவப்பு கண்ணாடி போல என்னை நீ சாய்க்காத அடி கட்டி கிடக்குற ஆட்ட நீயும் அவுத்துட்டு மேய்க்காத ஆண் : போடி போ தாங்கல ராத்திரி பூரா தூங்கல கம்பத்து பொண்ணு…ஹே ஹே கம்பத்து பொண்ணு…ஹே ஆண் : கம்பத்து பொண்ணு கம்பத்து பொண்ணு கண்ணால வெட்டி தூக்குற எங்கூரு காத்து சூராளி போல புழுதி பறக்க தாக்குற ஆண் : தாவணி காத்து தான் வாழுற மூச்சடி பேசுன பேச்சலாம் சக்கரை ஆச்சடி ஆண் : அம்மியா அரைக்கிர ஆள நீ அசத்துர மின்னல கண்ணுல வாங்கி மின்சாரத்த பாச்சுர ஆண் மற்றும் குழு : சவ்வு மிட்டாயி வாட்ச்ச போல என்னை தான் கட்டி கிட்ட அடி குச்சி ஐஸ் கரைய போல சட்டையில ஒட்டி கிட்ட ஆண் : கடுங் காபி இதம் போல மனச நீ தான் ஆக்குற கம்பத்து பொண்ணு…ஹே ஹே கம்பத்து பொண்ணு…ஹே ஆண் : ராட்டினம் போல தான் தூக்கி நீ சுத்துற மெல்லுறேன் முழுங்குறேன் வார்த்தையே சிக்கல ஆண் : கையில பேசுற கண்ணுல கேக்குற காதுல கம்மலை போல மனச நீயும் ஆட்டுர ஆண் மற்றும் குழு : பஞ்சு முட்டாயி ரெண்ட திருடி கன்னத்தை செஞ்சி கிட்ட அடி ஈசல் ரெக்கைய பிச்சி வந்து இதயத்தை நெஞ்சி கிட்ட ஆண் : ஆத்தாடி காத்துல உன் பேரத் தான் கூவுறேன் கம்பத்து பொண்ணு ஹே ஹே கம்பத்து பொண்ணு…ஹே ஆண் : கம்பத்து பொண்ணு கம்பத்து பொண்ணு கண்ணால வெட்டி தூக்குற எங்கூரு காத்து சூராளி போல புழுதி பறக்க தாக்குற ஆண் : கம்பத்து பொண்ணு…ஹே ஹே கம்பத்து பொண்ணு ஹே கம்பத்து பொண்ணு ஹே கம்பத்து பொண்ணு…ஹே ஹே…கம்பத்து பொண்ணு.. பொண்ணு பொண்ணு