← Back

Vaazhvae Oru Poro Sing Lyrics

Singers : Sharanya Gopinath, Suraj Jagan and Lawrence Music by : Javed Riaz Chorus : ……………………… Male : Varum vazhi ingae Pogum vazhi engae Vidhi vazhi sendrae Thaedu maname Male : Kadandhadhu enna Kaathirupadhu enna Thadaigalai vendrae Thaedu manamae Male : Vaazhvae oru poro Vaal veesidum kooro Porattam nooro Yaar meelvadhum yaaro…. Chorus : …………………….
பாடகர்கள் : சரண்யா கோபிநாத், சுராஜ் ஜகன் மற்றும் லாரன்ஸ் இசையமைப்பாளர் : ஜாவேத் ரியாஸ் குழு : …………………………… ஆண் : வரும் வழி இங்கே போகும் வழி எங்கே விதி சென்றே தேடு மனமே ஆண் : கடந்தது என்ன காத்திருப்பது என்ன தடைகளை வென்றே தேடு மனமே ஆண் : வாழ்வே ஒரு போரோ வாழ் வீசிடும் கூரோ போராட்டம் நூறோ யார் மீள்வதும் யாரோ….. குழு : ……………………….