← Back

Odivathu Pol Idai Song Lyrics

Singers : P. B. Srinivas and P. Susheela Music by : Vishwanathan-Ramamoorthy Male : Odivadhu pol idai irukkum Female : Irukkattumae hoi Male : Adhu oiyaara nadai nadakkum Female : Nadakkattumae hoi Male : Aahaa odivadhu pol idai irukkum Female : Irukkattumae hoi Male : Adhu oiyaara nadai nadakkum Female : Nadakkattumae Male : Suduvadhu pol kan sivakkum Female : Sivakkattumae Male : Kan suttu vittaal kavi pirakkum Female : Pirakkattumae Male : Kan suttu vittaal kavi pirakkum Female : Pirakkattumae Male : Aahaa odivadhu pol idai irukkum Female : Irukkattumae Male : Adhu oiyaara nadai nadakkum Female : Nadakkattumae Female : Thoduvadhu pol kai thudikkum Male : Thudikkaattumae Female : Ilam thogai nenjil idam pidikkum Male : Pidikkattumae Female : Ilam thogai nenjil idam pidikkum Male : Pidikkattumae Both : Aahaa thodarvadhu pol kaal thodarum Thodarattumae hoi Konjam thodarndhu vandhaal Kodi padarum padarattumae Male : Kodi malar pol idhazh viriyum Female : Viriyattumae Male : Adhu kulir nilavaai nagai puriyum Female : Puriyattumae Male : Adhu kulir nilavaai nagai puriyum Female : Puriyattumae Both : Aahaahaa..aaaha haha haa… Aaha haha haa hahaa hahaa aa…aaa…a Oho hohoho…oho oho oho oho ohoho…
பாடகர் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி ஆண் : ஒடிவது போல் இடை இருக்கும் பெண் : இருக்கட்டுமே ஹோய் ஆண் : அது ஒய்யார நடை நடக்கும் பெண் : நடக்கட்டுமே ஹோய் ஆண் : ஆஹா ஒடிவது போல் இடை இருக்கும் பெண் : இருக்கட்டுமே ஹோய் ஆண் : அது ஒய்யார நடை நடக்கும் பெண் : நடக்கட்டுமே ஆண் : சுடுவது போல் கண் சிவக்கும் பெண் : சிவக்கட்டுமே ஆண் : கண் சுட்டு விட்டால் கவி பிறக்கும் பெண் : பிறக்கட்டுமே ஆண் : கண் சுட்டு விட்டால் கவி பிறக்கும் பெண் : பிறக்கட்டுமே ஆண் : ஆஹா ஒடிவது போல் இடை இருக்கும் பெண் : இருக்கட்டுமே ஆண் : அது ஒய்யார நடை நடக்கும் பெண் : நடக்கட்டுமே பெண் : தொடுவது போல் கை துடிக்கும் ஆண் : துடிக்கட்டுமே பெண் : இளம் தோகை நெஞ்சில் இடம் பிடிக்கும் ஆண் : பிடிக்கட்டுமே பெண் : இளம் தோகை நெஞ்சில் இடம் பிடிக்கும் ஆண் : பிடிக்கட்டுமே இருவர் : ஆஹா தொடர்வது போல் கால் தொடரும் தொடரட்டுமே ஹோய் கொஞ்சம் தொடர்ந்து வந்தால் கொடி படரும் படரட்டுமே ஆண் : கொடி மலர் போல் இதழ் விரியும் பெண் : விரியட்டுமே ஆண் : அது குளிர் நிலவாய் நகை புரியும் பெண் : புரியட்டுமே ஆண் : அது குளிர் நிலவாய் நகை புரியும் பெண் : புரியட்டுமே இருவர் : ஆஹாஹா… ஆஹ ஹஹ ஹா… ஆஹ ஹஹ ஹா ஹஹா ஹஹா ஆ… ஆ… ஓஹோ ஹொஹொஹோ… ஓஹொ ஒஹொஓஹொ ஓஹொ ஓஹொஹோ…