← Back

Ennai Parthu Song Lyrics

Singer : K. S. Chithra Music by : Ilayaraja Female : Ennai paarthu suthi suthi Vandhavargal ethanaiyoo Kannai paarthu sokki sokki Ponavargal ethanaiyoo Female : Kann adichitta Mannar ingae thaan Kai asaichutta Kaaladiyil thaan Female : Unnai paarthu kettu ponen Kattazhagu raasa Ennam thavipathunaalae Katti kollu lesaa Female : Ennai paarthu suthi suthi Vandhavargal ethanaiyoo Kannai paarthu sokki sokki Ponavargal ethanaiyoo Female : Singaara thoniyai thedu Javvaadhu medaiyai podu Sokkaatha aambalai yaaru Sollaama nee vanthu seru Female : Kattikolla maanae maanae Aaaa….aaa….aa….aaa…. Kattikolla maanae maanae Kattilukku thaenae thaenae Methai varai thaaya thaaya Othigaikku vaaya vaaya Female : Aa unnai paarthu kettu ponen Kattazhagu raasa ye Ennam thavipathunaalae Katti kollu lesaa Female : Ennai paarthu suthi suthi Vandhavargal ethanaiyoo Kannai paarthu sokki sokki Ponavargal ethanaiyoo Female : ……………………….. Female : Sevvaazha thottathin meedhu Singaara thaen kooda paaru Oiyaara maadhulai poovil Ullaasa oorvalam nooru Female : Inbaradham odum odum.. Mmmm aaa….aaa….aaa….aa…. Inbaradham odum odum Thangaradham thedum thedum Palli arai rosaa rosaa Palli kollu raasa raasa Female : Aa unnai paarthu kettu ponen Kattazhagu raasa Ennam thavipathunaalae Katti kollu lesaa Female : Ennai paarthu suthi suthi Vandhavargal ethanaiyoo Kannai paarthu sokki sokki Ponavargal ethanaiyoo Female : Kann adichitta Mannar ingae thaan Kai asaichutta Kaaladiyil thaan Female : Unnai paarthu kettu ponen Kattazhagu raasa Ennam thavipathunaalae Katti kollu lesaa Female : Ennai paarthu suthi suthi Vandhavargal ethanaiyoo Kannai paarthu sokki sokki Ponavargal ethanaiyoo
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : என்னை பார்த்து சுத்தி சுத்தி வந்தவர்கள் எத்தனையோ கண்ணை பார்த்து சொக்கி சொக்கி போனவர்கள் எத்தனையோ பெண் : கண் அடிச்சுத்தான் மன்னர் இங்கேதான் கை அசைச்சுத்தான் காலடியில்தான்…. பெண் : உன்னை பார்த்து கெட்டு போனேன் கட்டழகு ராசா எண்ணம் தவிப்பதனாலே கட்டிகொள்ளு லேசா பெண் : என்னை பார்த்து சுத்தி சுத்தி வந்தவர்கள் எத்தனையோ கண்ணை பார்த்து சொக்கி சொக்கி போனவர்கள் எத்தனையோ பெண் : சிங்கார தோணியை தேடு ஜவ்வாது மேடையை போடு சொக்காத ஆம்பளை யாரு சொல்லாம நீ வந்து சேரு பெண் : கட்டிக்கொள்ள மானே மானே…ஏ…….. ஆஅ….ஆஅ….ஆஅ…. கட்டிக்கொள்ள மானே மானே கட்டிலுக்கு தேனே தேனே மெத்தை வரை தாயா தாயா ஒத்திகைக்கு வாயா வாயா பெண் : ஹா உன்னை பார்த்து கெட்டு போனேன் கட்டழகு ராசா ஹேஏ….. எண்ணம் தவிப்பதனாலே கட்டிகொள்ளு லேசா பெண் : என்னை பார்த்து சுத்தி சுத்தி வந்தவர்கள் எத்தனையோ கண்ணை பார்த்து சொக்கி சொக்கி போனவர்கள் எத்தனையோ பெண் : …………………….. பெண் : செவ்வாழை தோட்டத்தின் மீது சிங்கார தேன்கூட பாரு ஒய்யார மாதுளைப் பூவில் உல்லாச ஊர்வலம் நூறு பெண் : இன்பரதம் ஓடும் ஓடும்….ம்ம்ம்…. ஆஆ….ஆஅ…..ஆ… இன்பரதம் ஓடும் ஓடும் தங்கரதம் தேடும் தேடும் பள்ளியறை ரோசா ரோசா பள்ளி கொள்ள ராசா ராசா பெண் : ஆ உன்னை பார்த்து கெட்டு போனேன் கட்டழகு ராசா….. ஹா எண்ணம் தவிப்பதனாலே கட்டிகொள்ளு லேசா பெண் : என்னை பார்த்து சுத்தி சுத்தி வந்தவர்கள் எத்தனையோ கண்ணை பார்த்து சொக்கி சொக்கி போனவர்கள் எத்தனையோ பெண் : கண் அடிச்சுத்தான் மன்னர் இங்கேதான் கை அசைச்சுத்தான் காலடியில்தான் பெண் : உன்னை பார்த்து கெட்டு போனேன் கட்டழகு ராசா எண்ணம் தவிப்பதனாலே கட்டிகொள்ளு லேசா பெண் : என்னை பார்த்து சுத்தி சுத்தி வந்தவர்கள் எத்தனையோ கண்ணை பார்த்து சொக்கி சொக்கி போனவர்கள் எத்தனையோ