← Back

Vaada Maapile Song Lyrics

Singers : Tippu, Savitha Reddy, Rita and Vadivelu Music by : Devi Sri Prasad Male : Bloody beggar Female : Hey vaadaa maapila vaazha pala thopula Volleyball aadalaama Male : Hey aadum saakula.. cycle gapula Kidukku pudi podalaama Female : Mooku keela Male : Balle balle Mutham kudu Male : Balle balle Male : Kadichi putaa Male : Balle balle Katha koodathae Male : Munthaanayil Male : Balle balle Moota kattu Male : Balle balle Female : Mullu kuthum Male : Balle balle Ratham varaathae.. Male : Epdi epdi Female : Apdi apdi Female : Hey vaadaa maapila vaazha pala thopula Volleyball aadalaama..come on come on Male : Hey aadum saakula.. cycle gapula Kidukku pudi podalaama come on come on Male : Dont angry me …Rascall Female : Hey micro mini podata Poona nada nadakata Choli ke peechae nu sokka paadata Male : Hey englipeesu venaa dee Hindi sirupu venaa dee Karakaatam aadikittae tamilil paden dee Female : Vinnodum Male : Balle balle Mugilodum Male : Balle balle Vilayaadum Male : Balle balle Vennilaavae.. Male : Epdi epdi Female : Apdi apdi Female : Hey vaadaa maapila vaazha pala thopula Volleyball aadalaama..come on come on Male : Hey aadum saakula.. cycle gapula Kidukku pudi podalaama come on come on Male : Padree.. Female : Kamba rasam tharatuma Inba rasam tharatuma Nayagara pola naanum pongi varatuma Male : Hey sonnathellam santhosam Solli thantha santhosam Kaveriya neeyum vantha double santhosam Female : Thai Porantha Male : Balle balle Vali Porakum Male : Balle balle Pongalukku Male : Balle balle Parisam podu.. Male : Epdi epdi Female : Apdi apdi Female : Hey vaadaa maapila vaazha pala thopula Volleyball aadalaama..ah ah ah Male : Hey aadum saakula.. cycle gapula Kidukku pudi podalaama ah ah ah Male : I will warn you…baduvaa
பாடகிகள் : சவிதா ரெட்டி, ரிடா பாடகர்கள் : திப்பு, வடிவேலு இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத் ஆண் : …………………. பெண் : ஹே வாடா மாப்பிள்ள வாழப்பழ தோப்புல வாலிபால் ஆடலாமா ஆண் : ஹே ஆடும் சாக்குல சைக்கிள் கேப்புல கிடுக்குபுடி போடலாமா பெண் : மூக்கு கீழ ஆண் : பலே பலே பெண் : முத்தம்கொடு ஆண் : பலே பலே ஆண் : கடிச்சுப்புட்டா ஆண் : பலே பலே கத்த கூடாதே ஆண் : முந்தானையில் ஆண் : பலே பலே மூட்டை கட்டு ஆண் : பலே பலே பெண் : முள்ளு குத்தும் ஆண் : பலே பலே ரத்தம் வராதே ஆண் : எப்படி எப்படி பெண் : அப்படி அப்படி பெண் : ஹே வாடா மாப்பிள்ள வாழப்பழ தோப்புல வாலிபால் ஆடலாமா கம் ஆன் கம் ஆன் ஆண் : ஹே ஆடும் சாக்குல சைக்கிள் கேப்புல கிடுக்குபுடி போடலாமா கம் ஆன் கம் ஆன் ஆண் : டோண்ட் அங்கிரி மீ ராஸ்கல் பெண் : ஹே மைக்ரோ மினி போடட்டா பூனை நட நடக்கட்டா ஜோலிக்கே பீஜேன்னு சோக்கா பாடட்டா ஆண் : ஹே இங்கிலிபீசு வேணா டி ஹிந்தி சிரிப்பு வேணா டி கரகாட்டம் ஆடிக்கிட்டே தமிழில் பாடேன்டி பெண் : விண்ணோடும் ஆண் : பலே பலே முகிலோடும் ஆண் : பலே பலே விளையாடும் ஆண் : பலே பலே வெண்ணிலாவே ஆண் : எப்படி எப்படி பெண் : அப்படி அப்படி பெண் : ஹே வாடா மாப்பிள்ள வாழப்பழ தோப்புல வாலிபால் ஆடலாமா கம் ஆன் கம் ஆன் ஆண் : ஹே ஆடும் சாக்குல சைக்கிள் கேப்புல கிடுக்குபுடி போடலாமா கம் ஆன் கம் ஆன் ஆண் : பாட்றி பெண் : கம்பரசம் தரட்டுமா இன்பரசம் தரட்டுமா நயாகரா போல நானும் பொங்கி வரட்டுமா ஆண் : ஹே சொன்ன தெல்லாம் சந்தோஷம் சொல்லி தந்தா சந்தோஷம் காவேரியா நீயும் வந்தா டபுள் சந்தோஷம் பெண் : தை பொறந்தா ஆண் : பலே பலே வழி பொறக்கும் ஆண் : பலே பலே பொங்கலுக்கு ஆண் : பலே பலே பரிசம் போடு ஆண் : எப்படி எப்படி பெண் : அப்படி அப்படி பெண் : ஹே வாடா மாப்பிள்ள வாழப்பழ தோப்புல வாலிபால் ஆடலாமா ஆ ஆ ஆ ஆண் : ஹே ஆடும் சாக்குல சைக்கிள் கேப்புல கிடுக்குபுடி போடலாமா ஆ ஆ ஆ ஆண் : ஐ வில் வார்ன் யூ படுவா