← Back

Aararo Aararo Aarudhal Song Lyrics

Singer : Mu. Ka. Muthu and T. K. Kala Music by : T. S. Naresh Lyrics by : A. L. Narayanan Female : Mm….mm….mmm… Aaraaro aaraaro aariraro Aaruthal solvaaro Seeraaga valarkka unnai Sontham yaar kolvaaro Aaraaro aariraro Male : Koduththavan ingirukka Sumanthaval angirukka Muththu magan kannaththilae Muththaada vazhiyillai Male : Koduththavan ingirukka Sumanthaval angirukka Muththu magan kannaththilae Muththaada vazhiyillai Male : Eththanaithaan deivam irunthum Engal meal karunaiyillai Eththanaithaan deivam irunthum Engal meal karunaiyillai Kanneerai tharuvathindri Kai kodukka vithiyillai Male : Aaraaro aaraaro aariraro Aaruthal solvaaro Seeraaga valarkka unnai Sontham yaar kolvaaro Sontham yaar kolvaaro Aaraaro aaraaro araaro Aariraro aariraro aariraro Female : Annai ennum peyar enakku Peyarukenna sugam irukku Nallathai seiyyum deivam Nampikkathaan thunaiyirukku Both : Aaraaro aaraaro Aaruthal solvaaro Seeraaga valarkka unnai Sontham yaar kolvaaro…. Sontham yaar kolvaaro….
பாடகர்கள் : மு. க. முத்து மற்றும் டி. கே. கலா இசையமைப்பாளர் : டி. எஸ். நரேஷ் பாடலாசிரியர் : ஏ. எல். நாராயணன் பெண் : ம்ம்…..ம்ம்…..ம்ம்ம்…… ஆராரோ ஆராரோ ஆரிரரோ ஆறுதல் சொல்வாரோ சீராக வளர்க்க உன்னை சொந்தம் யார் கொள்வாரோ… ஆராரோ ஆரிரரோ ஆண் : கொடுத்தவன் இங்கிருக்க சுமந்தவள் அங்கிருக்க முத்து மகன் கன்னத்திலே முத்தாட வழியில்லை ஆண் : கொடுத்தவன் இங்கிருக்க சுமந்தவள் அங்கிருக்க முத்து மகன் கன்னத்திலே முத்தாட வழியில்லை ஆண் : எத்தனைதான் தெய்வம் இருந்தும் எங்கள் மேல் கருணையில்லை எத்தனைதான் தெய்வம் இருந்தும் எங்கள் மேல் கருணையில்லை கண்ணீரை தருவதன்றி கை கொடுக்க விதியில்லை…. ஆண் : ஆராரோ ஆராரோ ஆரிரரோ ஆறுதல் சொல்வாரோ சீராக வளர்க்க உன்னை சொந்தம் யார் கொள்வாரோ… சொந்தம் யார் கொள்வாரோ… ஆராரோ ஆராரோ ஆராரோ ஆரிரரோ ஆரிரரோ ஆரிரரோ பெண் : ஆலமரம் தாயாக நிழலே தந்தையாக யார் கொடுத்த பால் தனிலோ நீ வளர தான் விதியோ ஆலமரம் தாயாக நிழலே தந்தையாக யார் கொடுத்த பால் தனிலோ நீ வளர தான் விதியோ பெண் : அன்னை என்னும் பெயர் எனக்கு பெயருக்கென்ன சுகம் இருக்கு நல்லதை செய்யும் தெய்வம் நம்பிக்கைத்தான் துணையிருக்கு இருவர் : ஆராரோ ஆராரோ ஆறுதல் சொல்வாரோ சீராக வளர்க்க உன்னை சொந்தம் யார் கொள்வாரோ… சொந்தம் யார் கொள்வாரோ…