← Back

Nila Nee Vaa Song Lyrics

Singers : S. P. Sailaja and S. P. Balasubramanyam Music by : Ramanujam Lyrics by : Muthulingam Male : Nilaa nee vaa vizhaa kaana vaa vaa Female : Nilaa nee vaa vizhaa kaana vaa vaa Male : Nilaa nee vaa vizhaa kaana vaa vaa Male : Kadhal neeraadum pon maalai Kaaman thaerodum velai Kadhal neeraadum pon maalai Kaaman thaerodum velai Female : Inba dheepangal yaettrum ullangal Ennam ederum velai Inba dheepangal yaettrum ullangal Ennam ederum velai Male : Kannaalae sangeetham dhinam paadu Thannaalae undaagum sugam nooru Female : Neelavaana megam pola Nenjam indru oonjalaaduthae Male : Nilaa nee vaa….vizhaa kaana vaa vaa Female : Nilaa nee vaa….vizhaa kaana vaa vaa Female : Aasai alai vanthu modhum Anbu karai sendru serum Aasai alai vanthu modhum Anbu karai sendru serum Male : Moga kadal thaandi naamum Karai sera thegam odangalaagum Moga kadal thaandi naamum Karai sera thegam odangalaagum Female : Unnaasai ponnodam naanthaan Un paarvai ennaalum thaenthaan Male : Neelavaana megam pola Nenjam indru oonjalaaduthae Female : Nilaa nee vaa….vizhaa kaana vaa vaa Male : Nilaa nee vaa….vizhaa kaana vaa vaa
பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ராமானுஜம் பாடலாசிரியர் : முத்துலிங்கம் ஆண் : நிலா நீ வா விழா காண வா வா பெண் : நிலா நீ வா விழா காண வா வா ஆண் : நிலா நீ வா விழா காண வா வா ஆண் : காதல் நீராடும் பொன் மாலை காமன் தேரோடும் வேளை காதல் நீராடும் பொன் மாலை காமன் தேரோடும் வேளை பெண் : இன்ப தீபங்கள் ஏற்றும் உள்ளங்கள் எண்ணம் ஈடேறும் வேளை இன்ப தீபங்கள் ஏற்றும் உள்ளங்கள் எண்ணம் ஈடேறும் வேளை ஆண் : கண்ணாலே சங்கீதம் தினம் பாடு தன்னாலே உண்டாகும் சுகம் நூறு பெண் : நீலவான மேகம் போல நெஞ்சம் இன்று ஊஞ்சலாடுதே ஆண் : நிலா நீ வா……விழா காண வா வா பெண் : நிலா நீ வா……விழா காண வா வா பெண் : ஆசை அலை வந்து மோதும் அன்பு கரை சென்று சேரும் ஆசை அலை வந்து மோதும் அன்பு கரை சென்று சேரும் ஆண் : மோகக் கடல் தாண்டி நாமும் கரை சேர தேகம் ஓடங்களாகும் மோகக் கடல் தாண்டி நாமும் கரை சேர தேகம் ஓடங்களாகும் பெண் : உன்னாசை பொன்னோடம் நான்தான் உன் பார்வை எந்நாளும் தேன்தான் ஆண் : நீலவான மேகம் போல நெஞ்சம் இன்று ஊஞ்சலாடுதே…. பெண் : நிலா நீ வா……விழா காண வா ஆண் : நிலா நீ வா……விழா காண வா