← Back

Ettu Thisaiyum Suthi Song Lyrics

Singers : Malasiya Vasudevan and S. P. Balsubrahmanyam Music by : Ilayaraja Male : Laa lallaa lallaa laallaallaa Laa lallaa lallaa laallaallaa ……………………. Male : Ettu dhisaiyum suththi varavaa Ada mama neeyae kooda konjam vaa vaa Ada mama neeyae kooda konjam vaa vaa Male : Pakkaththunaiyaa etta irukka Ada yaendaa maappulla intha kavalai….yaelae Ada yaendaa maappulla intha kavalai….yae Male : Patti thotti gramamellaam Suththu varapporaen ai Pattanamum cycle-lillae kandu varuvaen Male : Mella mella ponaaththaandaa Sogamaa irukkum Medu pallam kallu mullum Thadaiyaa irukkum Naan sonnaa kelu vaarththaiyilae Unmaiyirukku Male : Un vaarththai meera maattaen mama Ullavaraikkum Male : Ettu dhisaiyum suththu varavaa ai…. Ada mama neeyae kooda konjam vaa vaa Male : Pampam pampam papapampam pampam pam Male : Panthayaththa podungadi Naan jeyichchu kaatturaen Pattuththuni maalaiyoda thaali katturaen haan Male : Aanu onnu ponnu onnu Namakku porakkum Vaazha pora vaazhkkai rompa sogamaa irukkum Ini eppothumae namma pakkanthaan Sorkkam irukkum Male : Ettu dhisaiyum suththi varavaa Ada mama neeyae kooda konjam vaa vaa Ada mama neeyae kooda konjam vaa vaa vaa vaa Male : Pakkaththunaiyaa etta irukka Ada yaendaa maappulla intha kavalai….yaelae Male : ……………… Male : Ada yaendaa maappulla intha kavalai….yae Male : ………………
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : லா லல்லா லல்லா லால்லால்லா லா லல்லா லல்லா லால்லால்லா ……………………. ஆண் : எட்டு திசையும் சுத்தி வரவா அட மாமா நீயே கூட கொஞ்சம் வா வா அட மாமா நீயே கூட கொஞ்சம் வா வா ஆண் : பக்கத்துணையா எட்ட இருக்க அட ஏன்டா மாப்புள்ள இந்த கவலை….ஏலே அட ஏன்டா மாப்புள்ள இந்த கவலை….ஏ…. ஆண் : பட்டித்தொட்டி கிராமமெல்லாம் சுத்தி வரப்போறேன் அய்…. பட்டணமும் சைக்கிளிலே கண்டு வருவேன் ஆண் : மெல்ல மெல்ல போனாத்தான்டா சொகமா இருக்கும் மேடு பள்ளம் கல்லு முள்ளும் தடையா இருக்கும் நான் சொன்னாக் கேளு வார்த்தையிலே உண்மையிருக்கு ஆண் : உன் வார்த்தை மீற மாட்டேன் மாமா உள்ளவரைக்கும் ஆண் : எட்டு திசையும் சுத்தி வரவா அய்…. அட மாமா நீயே கூட கொஞ்சம் வா வா ஆண் : பம்பம் பம்பம் பபபம்பம் பம்பம் பம் ஆண் : பந்தயத்த போடுங்கடி நான் ஜெயிச்சு காட்டுறேன் பட்டுத்துணி மாலையோட தாலி கட்டுறேன் ஹான் ஆண் : ஆணு ஒன்னு பொண்ணு ஒன்னு நமக்கு பொறக்கும் வாழ போற வாழ்க்கை ரொம்ப சொகமா இருக்கும் இனி எப்போதுமே நம்ம பக்கந்தான் சொர்க்கம் இருக்கும்.. இனி எப்போதுமே நம்ம பக்கந்தான் சொர்க்கம் இருக்கும்.. ஆண் : எட்டு திசையும் சுத்தி வரவா அட மாமா நீயே கூட கொஞ்சம் வா வா அட மாமா நீயே கூட கொஞ்சம் வா வா வா வா ஆண் : பக்கத்துணையா எட்ட இருக்க அட ஏன்டா மாப்புள்ள இந்த கவலை….ஏலே ஆண் : ……………….. ஆண் : அட ஏன்டா மாப்புள்ள இந்த கவலை….ஏ…. ஆண் : ………………..