← Back

Athu Ithu Ethu Song Lyrics

Singer : K. S. Chithra Music by : Ilayaraja Female : Adhu ..idhu… Edhu thaan vendum Adhu ..idhu… edhu thaan vendum Adhu ..idhu… edhu thaan vendum Idhuvaa… veredhuvaa… idhuthaan vendumaa Veredhuvoo vendumaa Naan varavaa en thalaiva ninaithathai tharava Female : Adhu ..idhu… Edhu thaan vendum Adhu ..idhu… edhu thaan vendum Female : Maanada meenada Maedai meedhu naanaada Minnum maelaadai noolaadai Maeni paadhithaan mooda Thaevai ennavooo kettu vaangi pogaalaam Thaedi vandhavan yaarum jodi aagalaam Female : Aasai theera thozhil yendhalaam Kodai theera oodai neendhalaam Dhinam pakkathil varattum Manam sorgathil vizhattum Ilam vattangal enai thattungal Ninapathai koduppen Female : Adhu ..idhu… Edhu thaan vendum Adhu ..idhu… edhu thaan vendum Female : Neerodum verodum Nerilaadum poonthottam Endrum yaarodum seerodum Aasai endrum thee moottum Kaalai nenjamae thaedum kaadhal vaaganam Kalasam thaangiya kaanum raaja gopuram Female : Paavai naanum paartha maathiram Kaadhal ketkkum kaama saathiram Mugam muthathai pathikkum Sugam mothathil kidaikkum Pasunthangathil ival angathil Unakkedhu pidikkum Female : Adhu ..idhu… Edhu thaan vendum Adhu ..idhu… edhu thaan vendum Idhuvaa… veredhuvaa… idhuthaan vendumaa Veredhuvoo vendumaa Naan varavaa en thalaiva ninaithathai tharava Female : Adhu ..idhu… Edhu thaan vendum Adhu ..idhu… edhu thaan vendum
பாடகி : கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : அது …இது… எதுதான் வேண்டும் அது… இது… எதுதான் வேண்டும் அது… இது… எதுதான் வேண்டும் இதுவா… வேறெதுவா.. இதுதான் வேண்டுமா வேறெதுவோ வேண்டுமா நான் வரவா என் தலைவா நினைத்ததை தரவா பெண் : அது …இது… எதுதான் வேண்டும் அது… இது… எதுதான் வேண்டும் பெண் : மானாட மீனாட மேடை மீது நானாட மின்னும் மேலாடை நூலாடை மேனி பாதிதான் மூட தேவை என்னவோ கேட்டு வாங்கி போகலாம் தேடி வந்தவர் யாரும் ஜோடி ஆகலாம் பெண் : ஆசை தீர தோளில் ஏந்தலாம் கோடை தீர ஓடை நீந்தலாம் தினம் பக்கத்தில் வரட்டும் மனம் சொர்க்கத்தில் விழட்டும் இளம் வட்டங்கள் எனைத் தட்டுங்கள் நினைப்பதை கொடுப்பேன் பெண் : அது …இது… எதுதான் வேண்டும் அது… இது… எதுதான் வேண்டும் பெண் : நீரோடும் வேரோடும் நேரிலாடும் பூந்தோட்டம் என்றும் யாரோடும் சீராடும் ஆசை என்றும் தீ மூட்டும் காளை நெஞ்சமே தேடும் காதல் வாகனம் கலசம் தாங்கியே காணும் ராஜகோபுரம் பெண் : பாவை நானும் பார்த்த மாத்திரம் காதல் கேட்கும் காம சாத்திரம் முகம் முத்தத்தை பதிக்கும் சுகம் மொத்தத்தில் கிடைக்கும் பசுந்தங்கத்தை இவள் அங்கத்தில் உனக்கெது பிடிக்கும் பெண் : அது …இது… எதுதான் வேண்டும் அது… இது… எதுதான் வேண்டும் இதுவா வேறெதுவா இதுதான் வேண்டுமா வேறெதுவோ வேண்டுமா நான் வரவா என் தலைவா நினைத்ததை தரவா பெண் : அது …இது… எதுதான் வேண்டும் அது… இது… எதுதான் வேண்டும்